வாடகைக்கு இருக்கோம்..! நம்ம இடம் கூட இல்ல..! ஒரே நாளில் 1200 கோடி செலவு பண்ண போறது இல்லை... புதிய தலைமைச் செயலகம் குறித்து... அமைச்சர் ஆதவ் விளக்கம்... 👍
ஆட்சி மாற்றம் வந்ததால் மட்டுமே வீரமணி வழக்கு வெளியில் தெரிகிறது - மணி
இல்லையென்றால் ஊத்தி மூடி இருப்பார்கள்
போன ஆட்சியில் இவ்ளோ பெரிய சம்பவம் நடந்து யாருக்கும் தெரியாமல் இருக்கிறது என்றால் பின்புலம் பெரியதாக இருக்கு . பெரிய அளவில் முதலைகள் உள்ள இருக்கு
பெண்கள் மீது கை வைத்தால் நிக்க வச்சு சுடுவேன் - சீமான்
இன்னும் கண்டன அறிக்கை கூட வரல இதுல நிக்க வச்சு சுடுவாராம்
தொட்ட 90 கு எல்லாம் 7 பக்கம் அறிக்கை விடும் சீமான் ஏன் அமைதி காத்திருக்கிறார்?
@Seeman4TN@idumbaikarthi@Saattaidurai@fathimafarhanaS இதுல நீங்க எல்லாம் பேச்சு மட்டும்தான் @Karthika_MCK
#JustNow || எல் நினோ பாதிப்பு - கனமழை, வெள்ளம், வறட்சி, கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் நிபுணர் குழு பரிந்துரை!
#ElNino | #Rain | #TNGovt | #PolimerNews