You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
மீண்டும் கேட்கிறேன்! 🙏🙏
Support Me and Follow Me 🖤❤️
I will follow Back ! கழக உடன்பிறப்புகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்! 🙏
வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம்! கழகமே நம் உயிர் மூச்சு!
#DMK
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்
106-கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பண்பாளர் #என்_நல்லசிவம் அவர்கள்
நம்பியூர் மேற்கு ஒன்றிய பொலவபாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்
#DMKWins2026#VoteForDMK
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அன்புச் சகோதரர் முனைவர் @ptrmadurai அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும்,
குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பங்கேற்புடன்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை உருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு மக்களைத் தேடி
வருகிறது!
#DMK4TN
இளைஞர்களின் ஈர்ப்பு சக்தியாக, எளியோர்களின் உற்றத் தோழனாக, பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோரின் இலட்சியக் கனவுகளை நெஞ்சில் ஏந்திய கொள்கை வீரனாக, கழகத் தலைவரின் தளபதியாகக் களத்தில் செயலாற்றி தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திராவிடச் சூரியன், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDUdhay
#Watch | ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷ்-க்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #Kabaddi | #Karthika | @mkstalin
#Watch | ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷ்-க்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #Kabaddi | #Karthika | @mkstalin
கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட @MPaasarai பக்கத்தில் இதுவரை…
⚫️வெளியான தொடர்களின் எண்ணிக்கை: 22
🖋️பங்களித்துள்ள கட்டுரையாளர்கள்: 16
🗓️வெளியான மொத்த நாட்கள்: 1,000
#முரசொலிபாசறை1000
ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த கிராம சபை கூட்டங்கள்தான் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணரவைக்கும் தருணம். கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றும் விழாவாக கிராம சவை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#நம்மஊர்_நம்மஅரசு