500+ residents of Casagrand Royale are facing serious safety risks while commuting on the pothole-ridden road. Request the GCC to repair and lay a proper road to ensure the safety and well-being of all residents.Comp no 2026-906BLL
@ecr_saravanan ,@chennaicorp ,@OfficeOfNAnand
Dear @CMOTamilnadu,
We humbly seek your kind intervention regarding the long-pending road relaying work connecting Casagrand Royale, Model School Road Extension, Sholinganallur.
GCC, in its response to Complaint No. 2025-981DQY dated 15 May 2025, confirmed that this road was included in the FY 2025-26 Priority-II list.
However, the work is yet to commence and the road continues to remain in a severely damaged condition, with frequent water stagnation causing hardship to residents.
This is the primary access road for 500+ families, including school-going children and senior citizens.
Our earlier requests may have been overlooked.
We respectfully request your kind intervention to expedite the work and provide an update on its status.
@CMOTamilnadu@chennaicorp@ECR_Saravanan@GSBediIAS@rdc_south
இந்த. மாதிரி வீடியோக்கள் ட்விட்டரை அழகாக மாற்றுகிறது ❤️❤️❤️❤️
குழந்தையை தத்து எடுக்கும் ஒரு இளம் தம்பதி 🥰🥰🥰
வாழ்த்துக்கள் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் அவர்களின் குழந்தைக்கும். ❤️❤️❤️
அனைவருக்கும் வணக்கம்!
1.ஏரியில் குறுங்காடு அமைத்துவிட்டு எங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்த என் தம்பிய 5 பேரு குடிச்சுட்டு ரோட்டுல மறிச்சு அடிச்சாங்க. ஏன் அடிச்சீங்கன்னு வழக்கு போட்டா, நான் குளத்து புறம்போக்குல விவசாயம் பண்றீங்க 5 லட்சம் கொடுங்கன்னு துப்பாக்கிய வச்சு காசு கேட்டு மிரட்டுனேன்னு போலி வழக்கு போட்றாங்க. அந்த 5 பேருக்கு சாதகமா பஞ்சாயத்து பேசுறேன்னு வந்த காவலர் ஒருவர் கிராம பிரச்சனையை தூண்டிவிட்டு இப்போ மீண்டும் மீண்டும் என்னைய தொந்தரவு பண்ணீட்டு இருக்காரு எல்ல வழிகளிலும்.
2.ஏரில ஆக்கிரமிப்பு பண்ணியிருக்காரு ஒரு கட்சிக்காரரு, ஏரி சீரமிக்க ஆரம்பிச்சதுல இருந்து பிரச்சனை பண்ணிறாங்க, எங்கள வேலை பார்க்க விடாம. ஒரு அரசு அதிகாரி அவங்களுக்கு ஆதரவா பேசுராங்க ஆக்கிரமுப்பு பத்தி பேசாம வேலை பாருங்க இல்லைன்னா உங்களுக்கு கொடுத்த அனுமதிய ரத்து பண்ணீருவேன்னு மிரட்டுராங்க. இத கேள்விபட்ட ஊர்மக்கள் எங்கள வேலை பாக்க விடுங்கன்னு போராட்டம் பண்றாங்க. போராட்டம் நடந்த அந்த நாளே சீரமைக்கும் நடக்கும் ஏரிக்குள்ள தண்ணி திறந்து விட்றாங்க.
உலகத்துல 3 நாட்டுல வேலை பார்த்து இருக்கிறேன், இந்தியால 12 மாநிலங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், தமிழ்நாட்டுல 18 மாவட்டங்களில் வேலை பார்த்து இருக்கிறேன். எங்குமே இல்லாத அரசியலும் பிரச்சனைகளும் சொந்த மாவட்டத்தில் மட்டும் நடக்கிறது தொடர்ச்சியாக. என்ன செய்வதென்றே புரியவில்லை.
Please help!
Rajapalayam leads small town India 🇮🇳 towards green future.
The beautiful city of Rajapalayam in Tamil Nadu has developed a masterplan for a zero carbon city. It will inspire cities across India and the globe.
Rajapalayam (200 000 inhabitants) plans to source enegy from solar, establish routes with 20 seats electric buses, restore the water level, plant trees, establish parks and a lot more. It will create an amazing green and people centered town.
My report from Rajapalayam:
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எனது நண்பர் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் இவை. தயவு செய்து முடிந்த அளவு பகிரவும்.இதை இயற்கைக்காக மற்றும் நம் சந்ததிகளுக்காக செய்வோம். Please tag forest officials.
@supriyasahuias please take necessary steps to remove encroachments ma'am .