எது மக்களுக்கு அடிப்படை தேவையோ, அது தனக்கு கிடைக்காது என்ற சூழல் அமையும் போது, நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தேவைகளான கொள்கை கோட்பாடான புரட்சி வெடிக்கும்💯
@Seeman4TN@_ITWingNTK
இப்போது ராவணன் மவண்டா என்று ரீல்ஸ் போடுபவர்களு���்கு
தெரியாது
அந்த ராவணனை
எல்லோரும் அரக்கன்
என்று சொல்லும்போது
ஒருவன் மட்டும் வந்து
ராவணன் தமிழன் என் பாட்டன்
ராவணப் பெரும்பாட்டன்
அவனுக்கு 10 தலைகள் இல்லை
அவன் 10 கலைகளில் சிறந்தவன்
ராவணன் என்று சொன்னவன்
என்னுயிர் அண்ணன்
செந்தமிழ் சீமான்
விஜய் தலைமை செயலகத்திற்கு மதிய உணவு எடுத்துச் சென்று சாப்பிடுவதை சாதனை செய்ததை போலவும் உலக அதிசயம் போலவும் காட்டும் மீடியாக்கள்..
மே 18 அன்று நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் தமிழ்தேசியவாதிகள் 400 யூனிட் ரத்த தானம் செய்ததை காட்ட மறுக்கிறது..
தமிழின விடுதலை போராட்ட வரலாற்றில் உலகமே கண்டு வியந்த போர் என்றால் அது ஆனையிறவு முற்றுகை போர்தான்.
வெறும் 1200 புலிகளை கொண்ட அண்ணன் பால்ராஜ் தலைலையிலான புலிகள் படையணி 40000 சிங்கள இராணுத்தினரை பந்தாடியது, இறுதியில் ஆனையிறவு படைத்த��மும் புலிகள் வசமானது.
உலக போரியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆனையிறவு போரின் சமர்கள நாயகன் அண்ணன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் நம்மை விட்டு மறைந்த தினம் இன்று.
சமர்கள நாயகனுக்கு புகழ்வணக்கம். 🌹🙏🏼
சமூக வலைதளங்களில் ஒரு பதிவு போடுவதற்கு முன்பு ஒன்றிற்கு இருமுறை சரிபார்த்து பதிவு செய்.
நீ பதிவு செய்த விடயங்களை அந்த பதிவுக்கு சார்ந்தவர்,சாராதவர் என்று அனைவரும் பார்ப்பார்கள்.
அதனால் ஒழுக்கமுடன்,என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசு.
------
பல வருடங்களுக்கு முன்பு அண்ணன் சீமான் சமூக வலைதளங்களில் களமாடும் நபர்களுக்காக சொன்னது.
இன்னும் நம்மவர்களுக்கு இது புரியவில்லை என்பது வருத்தமே
#NTK
ஏற்கனவே பேசியதை சமூகவலைதளங்கள் வழியாக பேசினாலே போதும் என்ற அளவிற்கு நிறைய பேசி வச்சிருக்கார்.
அதையே திரும்ப,திரும்ப நாம் பேசுவோம்,பரப்புவோம்.
#Seeman#naamtamizhar#NTK_2#NTK_Comeback
கனிமவளக் கொள்ளை நின்று விட்டதா ? இல்லை...
மீண்டும்...மீண்டும் சொல்கிறேன் இந்த வதந்தி ஆட்சியால் எந்த மாற்றமும் ஏற்பாடாது....
ஏமாற்றம�� தான் அதிகமாக இருக்கும்...