தமிழ்நாட்டிற்கு பெருமையும் அங்கீகாரமும் தேடித் தந்த ஒரு விளையாட்டு வீரரை ஆதரிப்பதற்கும், தகுதியற்ற சொந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பதவிகளை வாரி வழங்குவதற்கும் தெளிவான வித்தியாசம் இருக்க வேண்டும்.
எங்க அஜித் அய்யா - வே அந்த Event uh பாராட்டிட்டாரு நீ யார்ரா கோமாளி
த.வெ.க எம்.எல்.ஏக்களை பார்த்து சீறிய கே.என்.நேரு..! அரசு கொரடா த.வெ.க எம்.எல்.ஏக்களை கண்ரோல் பண்ணுங்க.. கண்ரோல் பண்ணுங்க என இருமுறை வேண்டுகோள் விடுத்த சபாநாயகர்..
கார் ரேஸ்க்கு 24 கோடி செலவு பண்ணீங்களே..? அது யார் அப்பன் வீட்டு காசு..? கேள்வி கேட்ட அமைச்சர் செங்கோட்டையன்.. எரிமலையாய் வெடித்த தி.மு.க எம்.எல்.ஏக்கள்..
#TNAssembly | #TVK | #TNCMVijay | #Assembly | #DMK | #ADMK | #MLA | #IUML | #Minister | #PolimerNews
சபாநாயகர் : உக்காருங்க .. உக்காருங்க .. நிக்காதிங்க !
EPS : நிக்க தான்யா செய்வோம்.. ஏன் நாங்க நிக்க கூடாதா.. பேச கூடாதா..?? உங்க கட்சிய விலைக்கு வாங்க முடியாதா ?? " 🥵🔥
மொத்த சோசியல் மீடியா TakeOver By தலைவன் @EPSTamilNadu 💥