Video Use Open Source Project..
ஒரு ரா வீடியோவை கொடுத்து விட்டால் போதும். கட் பண்ணி எடிட்டிங் பண்ணி கலர் கரெக்ட் பண்ணி sub title சேர்த்து final output ஆக கொடுத்து விடுகிறது. வீடியோ எடிட்டர் வேலையை Claude செய்யும் இந்த project பயன்படுத்தி கொள்ளுங்கள்.
https://t.co/arXSebWoBq
பிளாக்ல டிக்கெட் வித்து சொத்து சேர்த்து
160 கோடி வசூல் பண்ண படங்கள 600 கோடி வசூல்னு பிராடு தனம் பண்ணி சம்பளத்த உயர்த்தி
வரி ஏய்ப்பு பண்ணி கார் வாங்கி
தன்னோட ரசிகன் 41 பேர் செத்ததும் 51 ஒரு தலைமறைவாகி இருந்தவன்
ஆட்சிக்கு வந்து நல்லது பண்ணுவான்னு நினைச்சிட்டு இருக்கானுங்க
சாதுரியமாகச் செயல்பட்டு,
1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் நேபாள தலைமையாசிரியர் ராஜேந்திர தவாடி அவர்கள்.
துரிதமாக முடிவெடுத்து, பேருந்துகளைத் தடுத்து, பிள்ளைகளை மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பெரும் பேரழிவைத் தடுத்துள்ளார்.
தன் கண்முன்னே ஒட்டுமொத்த பள்ளியும் வெள்ளத்தில் மூழ்கிப் போவதை, அந்த மேட்டுப்பகுதியின் உயரமானபகுதியில் நின்றபடி குழந்தைகளோடு பார்த்திருக்கிறார்
"என் கடமையைச் செய்தேன்"
எனும் அவரின் எளிமை நெகிழ வைக்கிறது.
மாணவர்களின் உயிர்காத்த அந்த உன்னத ஆசிரியருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளும் வீர வணக்கங்களும்! 🙏❤️
#RajendraDawadi #NepalFloods #Teacher
பார்க்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கு.
பொண்டாட்டி, பிள்ளை எல்லாம் அடிச்சு விரட்டி இருக்கானுங்க.
கூட நின்னுருக்க வேண்டிய பொண்டாட்டி, விரட்டி இருக்காங்க.
என்ன தான் சம்பாரிச்சாலும் உங்க பேர்ல கொஞ்சம் சொத்து வச்சிக்கோங்க.
உதவிய அந்த வீடியோ நண்பருக்கு நன்றி 🙏
"கடவுள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பொய்" - ஓஷோ.
இந்த வீடியோவில் அவர் சொல்லும் ஆழமான உளவியல் விளக்கத்தைப் பாருங்கள். இந்த மனிதரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்! 👇
#Osho#Philosophy#Spirituality#God#TamilTwitter#Soulé
வருங்காலத்தில் மிகவும் popular ஆக போகும் framework. AG-UI. It's open protocol for an AI Agent to an User. இந்த interactions ஐ எளிதாக்குகிறது.. எந்த platform இல் உருவாக்கப்பட்ட AI agent உம் மிக எளிதாக பயன்படுத்தலாம்..புக் மார்க்..
https://t.co/0aUaKNBC5U
1952 லிருந்து 2021 வரை உள்ள அனைத்து சட்டமன்ற குறிப்புகளை காகிதமிலிருந்து கணினி மையம் ஆக்கி Tab தட்டுனவுடன் எல்லா Details வர்ற மாறி பண்ணது திமுக சார்
அனைத்து MLA களும் 3 மாதம் விடாமல் பயிற்சி எடுத்தார்கள்
எங்களுக்கு க்ளாஸ் எடுக்காதீங்க
- அண்ணன் PTR 🖤❤
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள 7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் படிமங்கள்!
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂