இசைக்கோர்வைகளை த்தா��்டி மனிதனின் உயிர்நாடி தொடும் மேதமை இளையராஜாவின் இசைக்கு மட்டுமே உண்டு.
வெறுப்பின் நிழல் நினைவில் வந்து பொலம்பலாக வெளியேற தோன்றும் அந்த நொடி நம் நினைவில் வந்து மீட்பார் ஆம் அவர்தான் #இளையராஜா என்னும் அகிலத்தின் இறைவன் #ilaiyaraaja
Doctors ask you to wear seat belt
Doctors ask you to wear helmets
But
If you don't do it and come with broken skull
Doctors will ask for surgery
Doctors ask you to control blood sugar, lipids, pressure, pulse etc
If you don't do and come with Block, you may need stent or CABG
மராத்தி மொழியில் வெளியாகி தற்போது ஆஸ்கர் அவார்டுக்கு சென்றுள்ள “கோந்தல்” திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சந்தோஷ் தவக்கர், பல நூற்றாண்டுகள் பழமையான கோந்தல் சடங்குடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் இசை மரபுகளையும் கோந்தல் திரைப்படத்தில் அதன் இயல்பான இசையை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் பேரில், படத்திற்கு இசைஞானி தமது வழக்கமான நடைம��றையை தாண்டி இந்த படத்திற்கு இசையமைத்த நிகழ்வை 'வெரைட்டி இந்தியா' (Variety India) ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்..
பேட்டியில் பேசிய சந்தோஷ் தவக்கர், “83 வயதான இசையமைப்பாளர் இளையராஜா 'கோந்தல்' (Gondhal) கலை நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பதற்காக சென்னையிலிருந்து நாசிக்கில் உள்ள எனது சொந்த கிராமத்திற்கு நேரில் பயணம் செய்து இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்து, அந்த மரபை நேரில் அனுபவித்த பின்ன��ே படத்திற்கான இசையை உருவாக்கினார். அவரது இந்த வருகையின் போது, பார���்பரிய கீர்த்தனைகள், சடங்கு சார்ந்த இசை மற்றும் 'கோந்தலி' (Gondhali) கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திரைப்படத்திற்கான இசைக் கோர்ப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பாக, அவர் இத்தகைய பல்வேறு கலை வடிவங்களை ஆழமாக ஆய்வு செய்தார்.
அங்கு அவர் தங்கியிருந்த 2 நாட்களும் கீர்த்தனைகள், கோந்தல் சடங்குகள், பல்வேறு வகையான பாடல்கள் மற்றும் கோந்தலி கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
இந்தத் திரைப்படத்திற்காக பணியாற்றும் முன்பாக, அந்த மரபைப் நேரில் காண வேண்டும் என்று இளையராஜா விரும்பினார்.
திரைப்பட இயக்குனரின் விளக்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், அவரே நேரில் நாசிக்கிற்கு வந்து அந்த நிகழ்வுகளைக் கவனித்தார். அதன் பிறகு அவர் சென்னை திரும்பிச் சென்று, படத்திற்கான பாடல் கம்போசிங்கையும், முழு இசையையும் வடிவமைத்தார். கதையின் கலாச்சாரப் பின்னணியைப் புரிந்து கொள்வதில் இளையராஜா கொண்டிருந்த அர்ப்பணிப்பையே இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது”.
இசையமைக்க வந்த படத்தை என்ன கதை, கதாபாத்திரம், சிச்சுவேசன் எ��்லாம் கேட்டு படத்தை பார்த்து விட்டு, குளு குளு அறையில உட்கார்ந்து பாடல் கம்போஸ் பண்ணி பின்னணி இசை அமைத்து கொடுப்பது என்பது சராசரி பணி நிமித்தம். இவர் என்னடான்னா 83 வயசில படக்கதையின் கருவை புரிந்து கொண்டு கோந்தல் கலையையும் கலாச்சார அடையாளத்தையும் அதற்குண்டான மரபுகளையும் நேரில் கண்டு அதன் உயிரோட்டத்தை தமது இசையில் வெளிப்படுத்த அந்த நிகழ்வுக்காக மெனக்கெட்டு 2 நாட்கள் ஏறக்குறைய 2000 கி.மீட்டர் பயணம் செய்து அதை கண்டு வந்து இசையமைச்சிருக்காராம். இதெல்லாம் வேற லெவல் அர்ப்பணிப்பு என்று தான் சொல்லணும்.... ❤❤❤
#இசைஞானி
இளையராஜாவை ஏன் கடவுளாக கொண்டாடுறாங்க?
ஒரு பாமர மனுஷனுக்கு, தான் நேசிக்கிற ஒருத்தருக்கு நன்றியை எப்படி திருப்பி கொடுக்கணும்னு தெரியல. அவ்வளவு அன்பையும் நன்றியையும் அளவுக்கு அதிகமான பாசத்தோட வெளிப்படுத்துறதுக்கு அவனுக்கு தெரிஞ்ச ஒரே வழி இதுதான். எத்தனையோ மனநிலை பிறழ்வு நோயாளிகள் அவர் இசை கேட்டு குணமானதுண்டு. அனஸ்தீசியா இல்லாமல் சர்ஜரிகள் அவர் இசை ���ூலம் நடத்தபட்டதுண்டு. அப்போலோ ஆஸ்பிடல் ஆபரேஷன் தியேட்டரே இதற்கு சாட்சி.
இளையராஜா இப்படியான வழிபாடுகளை விரும்புறதில்லை. அவரை பொறுத்தவரைக்கும் அவருடைய வழி நி��்காம்ய கர்மம். தன்னுடைய வேலையில மட்டும்தான் அவர் கவனம் செலுத்துறார். இறைவன் இசைக்கு ஒரு கருவியா தன்னை தேர்ந்தெடுத்திருக்கான்னு அவருக்குத் தெரியும். அதனாலதான் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவரை எதுவும் செய்வதில்லை.
எழுத்தாளர் பால் பிரண்டன் (மேற்குலகுக்கு ரமணரை அறிமுகப்படுத்தியவர்) ரமணரை முதன்முதலா சந்திக்க போறதுக்கு முன்னாடி நிறைய கேள்விகளை தயார் பண்ணிக்கிட்டு போறார். ஆனா, ரமணர் முன்னாடி உட்கார்ந்ததும் மனம் தானாகவே உள்முகமா திரும்பிடுது. எந்தக் கேள்வியும் கேட்காமலேயே அவருக்கான பதில்கள் கிடைச்சிடுது.
உண்மையான ஞானிகளுக்கு முன்னாடி நம்மை அறியாமலேயே மனம் உள்முகமா திரும்பும்.
இது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்ற மாதிரி தோணலாம். ஆனா உண்மை. டோரத்தி படத்தின் எடிட்டர் கணேஷ் சிவா ஒரு பேட்டியில இப்படி சொல்லியிருப்பார். இளையராஜாவிடம் நிறைய கேள்விகள் கே��்கணும்னு நினைச்சுக்கிட்டு அவர் முன்னாடி போய் நின்னா, எதுவுமே கேட்க தோணலன்னு சொல்லியிருப்பார்.
சில மனிதர்கள��ட மகத்துவத்தை வார்த்தைகளால விளக்க முடியாது. அவங்க முன்னாடி நிக்கும்போது நமக்குள்ள ஏற்படுற அமைதியே அதுக்கான சாட்சி. 🙏
மணி சார்:
நான் நாப்பது மீட்டர் துணியைத் தந்திருவேன் சார். அவரு எனக்கு இதெல்லாம் நல்லா இருக்கு���்ன்னு அவரா கைக்கு வந்ததைத் தைச்சுத் தந்திருவாரு. அதை நானும் அப்டியே அப்பப்போ போட்டுக்குவேன். மற்றபடி சட்டை அளவு பேண்ட் அளவெல்லாம் அவரும் கேட்க மாட்டாப்ல. நானும் கண்டுக்க மாட்டேன். எனக்கு இது ரெம்பப் பிடிச்சிருக்கு. பழய டெய்லர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. அளந்து அளந்து மாங்கு மாங்குன்னு தைப்பாரு. தீபாவளி பொங்கல்ன்னா எக்��்ட்ரா எஃபர்ட் போடுவாரு. எத்தனை நாள் அப்டியே இருக்க முடியும்,சொல்லுங்க..
ஒரு டவுட் பிரபல ரவுடி ன்னு சொல்றாங்க அப்புறம் ஏன் 'ஓட ஓட' வெட்டு வாங்க��றாங்க?
திருப்பி பைட்லாம் படத்தில மட்டும்தானா?
உயிருக்கு ஓடி ஒளியிறதுன்னு ஆயிருச்சுன்னா மொதவே கத்தி கம்புன்னு இறங்கியிருக்க கூடத்தில்ல.
~ dr @senbalan
வாழ்க்கை
ஒரே நாளில்
எதையும் எடுத்துக்கொள்வதில்லை.
முதலில்
ஒரு நண்பனை,
பிறகு ஒரு கனவை,
இறுதியில்
நாம் நம்பிய ஒருவரை.
ஒரு நாள்
திரும்பிப் பார்க்கும்போதுதான்
புரிகிறது,
நாம் வாழ்வு நகர்வது
நம்மால் அல்ல;
மீதமிருப்பவற்றால்.
if anyone cared.. I was discussing about this song by @ilaiyaraaja ♥️🙏🛐 in the space yesterday..
பூவார் சென்னி மன்னன் from திருவாசகம்
Thiruvasakam in Symphony - first Indian oratorio.
Song link in the comment 👇
கிடைமட்டமாய்க் கிடக்கும்
மணற்கடிகை
வெட்டுப்பட்ட
சதுரங்கக் காய்போல
அரைவட்டமடிக்கிறது
காலத்தின் துகள்கள்
இட வலமாய்
வல இடமாய்
ஊடுபாய எத்தனித்துத்
தோற்கின்றன
அடுத்த ஆட்டத்தில்
நிமிர்ந்து நிற்கும்
வல்லமை
இரண்டிற்குமுண்டு.
#கலைஞர்100
கலைஞரின் தேர்தல் பயண பதிவு..
1. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்���லிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
2. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது
1/n