இந்த மாறி இருக்கிறவங்களுக்கு தான் சதி செய்து வேலையை நிப்பாட்டி இருக்காருங்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 😡
கவலைபடாதீங்க அம்மா ஆண்டவன் ஒரு நல்வழி காட்டுவான் 🥹... முதல்வர் @TVKVijayHQ உங்களை என்றும் கை விடமாட்டார் 💯
#TVKVijay#Tvk#தமிழகவெற்றிக்கழகம்
ஐரோப்பாவை விட அமெரிக்காவை விட சிங்கப்பூரை விட வளந்துட்டோம்ன்னு ரைட்அப் ரைட்அப்பா எழுதினானுங்க போன 5 வருஷமும்!
உண்மையான மாற்றம், வளர்ச்சி என்பது யாதெனில் 👇🏻❤️
OMGGGGG!!! ❤️🔥🔥🔥
MGR - Vijay, End of it.
Tamil people unanimously given love to juz these two in their respective generations.
CM till his end for sure @TVKVijayHQ ❤️
What the heck is this man
NTK and Seeman being the reason behind to cancel the jobs offered to Karur Victims 😡😡
திறல் நிதி 🐕🦺 எப்படி மக்கள் வலி புரிய போகுது 💦💦🤬🤬
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு கேள்வி.
NEET-க்கு எதிராக போராட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், சிலர் (KOTHUS) அனுமதி பெற்ற போராட்டத்தை விட, முதல்வரின் திருத்தப்பட்ட (edited) புகைப்படங்களை பயன்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
அதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், "தமிழ்நாடு அரசு எங்களைத் தடுக்கிறது" என்று கூறுகிறார்கள்.
மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமா? இல்லை புதிய சர்ச்சைகளை உருவாக்குவதுதான் முக்கியமா?
#தீயசத்திதிமுக
#DMKNEETDRAMA
@tnpoliceoffl@TVKVijayHQ@TVKHQITWingOffl
. #மாற்றம்
முன்பு எல்லாம் மருத்துவர்கள் எங்களை தொட்டு மருத்துவம் பார்க்கவே மாட்டாங்க...
இப்போது பார்க்க ஆச்சரியமா இருக்கு கனிவோடு நடத்துறாங்க, இந்த ஆட்சி நல்லாருக்கு தம்பி 😭❤️
#CMJosephVijay