While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு கேள்வி.
NEET-க்கு எதிராக போராட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், சிலர் (KOTHUS) அனுமதி பெற்ற போராட்டத்தை விட, முதல்வரின் திருத்தப்பட்ட (edited) புகைப்படங்களை பயன்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
அதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், "தமிழ்நாடு அரசு எங்களைத் தடுக்கிறது" என்று கூறுகிறார்கள்.
மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமா? இல்லை புதிய சர்ச்சைகளை உருவாக்குவதுதான் முக்கியமா?
#தீயசத்திதிமுக
#DMKNEETDRAMA
@tnpoliceoffl@TVKVijayHQ@TVKHQITWingOffl
. #மாற்றம்
முன்பு எல்லாம் மருத்துவர்கள் எங்களை தொட்டு மருத்துவம் பார்க்கவே மாட்டாங்க...
இப்போது பார்க்க ஆச்சரியமா இருக்கு கனிவோடு நடத்துறாங்க, இந்த ஆட்சி நல்லாருக்கு தம்பி 😭❤️
#CMJosephVijay
Listen to this and judge for yourself what is happening in the name of a student protest.
This is exactly what @ungalsanam exposed yesterday. DMK has reduced a students protest into yet another political tool. That's the lowest of lows.
First marriage functions. Then "Gen Z" meetups. Now hijacking a students protest for political mileage. Is there anything they won't politicize?
Looks like Jananayagan has triggered the Kothus beyond repair, especially that title card.
Enough already. The Honorable Chief Minister of Tamil Nadu is C. Joseph Vijay.
Read it twice. Accept it. Move on.
பாலன் இல்லத்தில் CJP க்கு ஆதரவாக போராடுகிறோம் என்று கூறும் போலி கூட்டத்திடம் கேட்கிறேன் .
உங்களின் நோக்கம் நீட் தேர்விற்கு எதிராக போராடுவதா ? அல்லது முதல்வர் விஜய்க்கு எதிராக போராடுவதா ?
வெற்றி மாறன் முன்னாடி தான் ஷனம் ஷெட்டி மைக்கை புடுங்குறாங்க ஏன்னு கூட வெற்றி மாறன் கேக்கல. உன் படத்த காசு குடுத்து பாத்தது அவமானமா இருக்கு. நீ எல்லாம் என்ன ஜென்மமோ 😡