தமிழக அரசே.நீங்கள் ஆயிரம் திட்டம் கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றத அதிகாரிகள் இருக்கும் வரை அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி விடும்.ஆகயால் ரூபி வழக்கில் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுங்கள்.
தமிழக அரசே!.காவல் துறையே!60 நாளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.ஆனால் 6 வருடம் ஆகியும் ரூபி நகை மோசடி வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?