சென்னை உயர்நீதிமன்றமே நகை மோசடி வழக்கு 11/2019.சுமார் ஒரு வருடமாக கேஸ் விசாரணைக்கு வராமல் இருக்கிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு பாதிக்கபட்ட 3000 நபர்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்
தமிழக அரசே. வருடம் 2019.F. I. R நம்பர். 151.ஏழு 7 வருடம் ஆகபோகிறது இன்னும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்வது. குற்றவாளிக்கு சாதகமாக ஆகிவிட்டது. ஆகையால் உடனே குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடு.
சென்னை உயர் நீதிமன்றமே 11/2019.ip.. 309 பேருக்கு தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற��� பொய்யான தகவல் தந்து உயர் நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றவாளி உடைய்ய ip யை ரத்து செய்
Deeply shocked by the horrifying crash of Air India Flight AI171 in Ahmedabad with 242 people on board.
My thoughts are with everyone affected and the families of those on board. Hoping every possible effort is underway for rescue and relief.
நான் விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு செல்லவில்லை மற்ற படி திமுக அமைச்சர���கள் வீட்டிற்கு ரெய்டு போயிருக்கேன். கையும் களவுமாக ஆதாரங்களை திரட்டி இருக்கேன் - கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்