Power of YOU.
The best mentor for you is only you
The best teacher for you is only you
The best advisor for you is only you
The best motivator for you is only you
So your the best thing which you ever got for you
So be you and be the best of you
#MotivationalQuotes#ownlines
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்?
https://t.co/2ea3UKutaC
@CMOTamilnadu@mkstalin
தன்னை நம்பிய மக்களை சாக கொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பித்து சென்று சுகமாய் வாழ எங்கள் தலைவர் ஒன்றும் கருணாநிதி அல்ல.
கருணா கூட நேரடியாக துரோகம் செய்தான் நீங்கள் செய்வது அதை விட கேவலமானது
https://t.co/xf6xJxAxlh
இந்திய ஒன்றிய அரசால் இப்பொழுதுவரை தேடப்படுபம் குற்றவாளிப் பட்டியலில் இருப்பவர் நமது தலைவர். அப்படியிருக்கையில் தலைவர் எனது தொடர்பில் இருக்கிறார் எனச்சொல்லும் ஒருவரை ஏன் இதுவரை மத்திய மாநில அரசுகள் அழைத்து விசாரிக்கவில்லை?
ஒன்றிய அரசோடு அவ்வளவு இணக்கமா?
புரிஞ்சவன் பிஸ்தா....
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
மோடி நிகழ்த்திய குஜராத் இனப்படுகொலை தொடர்பான BBCயின் ஆவணப்படம் தமிழாக்கம் செய்யப்பட்டு, இராணிப்பேட்டையில் நடக்கும் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நேற்று 11.02.2023 ஈரோடு தொகுதி கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களுக்கு #விவசாயி சின்னத்தில் நத்தம் தொகுதி உறவுகளோடு @NTKnatham 38,39 வது வார்டுகளில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
புகைப்பட தொகுப்பு: 1
#நத்தம்_சிவசங்கரன்@NTK_ErodeEast
ஒரு அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது என்று மிரட்டல் விட்டதை அவரின் கருத்துரிமை என்று பேசிய சேகர் பாபு இன்று நாதக சூழியலுக்கு எதிரான் கட்டுமானம் செய்தால் உடைப்போம் (அப்புறப்படுத்துவோம்) என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானதா..?
#கடலில்பேனா_வேண்டாம்
பேனா சிலை விவகாரத்தில் சீமான் அவர்களின் கருத்துக்கு திமுகவினரின் ரவுடித்தனமான மிரட்டல்களை பார்க்கையில் கடும் கோபம் வருகிறது. ஒரு காணொளி போட்டு துணை நிற்கணும்ணு தோனுது.
ஆனா நாம ஏதோ youtube views க்காக சீமான் பெயரை பயன்படுத்துறோம்னு ஒரு கூட்டம் கொச்சைப்படுத்தும்.
கடந்தே போவோம்.
@madan3 எவ்ளோ நேக்கா வாழபழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஏத்துறானுங்க பாருங்க....
2000 இஸ்லாமியர்களை கொன்ன விஷயத்தை யாரும் பேச கூடாதாம்....
அப்படி பாத்த இலங்கை தமிழர் பத்தி நாம இங்க பேசவே கூடாது.... Soft சங்கி இவனுங்க... 😏
இந்த நாய சங்குல மிதிச்சி பேச விடாம பண்ணணும்