பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
@KPonmudiMLA
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குக���்
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
#madrashc @news7tamil @Deva_ICL @Vignesh_twitz @kani_twitz24 @RVarshine
#CSKvSRH
" சி.எஸ்.கே அணியின் மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்து வந்த மு.க.ஸ்டாலின் "
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சி எஸ் கே - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி���ை காண முதலமைச்சர் முக ஸ்டாலின் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற சட்டையை அணிந்து வருகை...!! @mkstalin
@RVarshine
மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் வசிக்கும் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவுநீர் அடைப���பு உள்ளிட்ட அடிப்படை சுகாதார பிரச்சனைகளின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நடவடிக்கை தேவை @chennaicorp @CHN_Metro_Water @mylaivelu71 @PriyarajanDMK
#Chennai #Health