திமுக ஆட்சியில் இருக்கும் போது தன்னை திமுக என்று பெரும்பாலோர் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்
ஆனால் திமுக தோற்கும் போது தான் தன்னை திமுக என்று பெருமையாக காட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் திமுகவினர் கொள்கைவாதிகள். அவர்களுக்கு கொள்கைதான் முக்கியம்
🙏🙏🙏
நல்லா இருந்த தமிழ்நாட்டை 108 ஆம்புலன்ஸ்ல பேசண்ட் மாதிரி படுக்க வச்ச தற்குறி கூட்டத்தின் தலைமை தற்குறி நடிகன் @actorvijay
நிதி ஆயோக் கூட்டத்தில் நீங்க வாசிச்ச அறிக்கை எங்க தலைவரோட சாதனை பட்டியல். அடுத்தவன் நடிச்ச கதையை ஆட்டையப்போட்டு ஹிட்னு சொல்லி மக்களை ஏமாத்தி பழக்கப்பட்ட சினிமா 420 நீயெல்லாம் எங்க தலைவரை பற்றி பேச தகுதி இருக்கா?
���ங்க கட்சி ஏம்எல்ஏ மேல கட்சி பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்தும், உங்கள் கட்சி கிரிமினல் நிர்வாகிகள் மீத பாலியல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முதுகெலும்பு இல்லாத கோழை பெண்கள் பாதுகாப்பு பத்தி நீங்க வாய் திறக்கலாமா?
விசாரணை என்று நீட்டி முழக்கிருக்கீங்களே, கரூர்ல உங்களை பார்க்க வந்த 41 பேரு இறந்து போனப்போ அவங்கள கண்டுக்காம தான் தப்பிச்சா போதும் என்று ஓடிய ��டுகாலி பயந்தா��்கொள்ளி விஜய் எங்க தலைவர் எமர்ஜென்சி காலத்தில் இந்திரகாந்தியை எதிர்த்த வரலாறை வீட்ல இருக்க உங்க அப்பா, அய்யோ சாரி அப்பா உங்க கூட இல்லைல, அவர பார்க்க போறப்ப கேட்டு தெரிஞ்சுக்கங்க, எங்க தலைவர் மோடியை எதிர்த்த வரலாற்றை Newspaper படிக்கிற பழக்கம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், நீங்க தான் வருசம் பூரா எவனோ எழுதிக்கொடுத்த வசனத்தை உதவி இயக்குனர்களிடம் கேட்டு ஒப்பிச்சு பொழப்பை ஓட்டுன அட்டக்கத்தியாச்சே! அடுத்த தடவ டெல்லி போறப்ப மோடி கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கங்க!
லாட்டரி கார பயலுக்கு அடிமையாக இருந்து 10-5 என்று பகல் காட்சி படம் காட்டும் பனையூர் தலையாட்டி பொம்மையே, ஆட்சி என்னும் பேரில் Reels போட்டு ஊர ஏமாத்தி பொழைக்குற டம்மி பீசுக்கு பேச்சை பாரு!
தன் ஆட்சி மீதும், தனக்க�� ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK @DMKWomensWing
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இ���ுக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளைய��ம் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
நாத்திகதின் பலம் நம் மனசாட்சிக்கு மட்டும் தான் பதில் சொல்ல வேண்டும்
சாமிக்கு பரிகாரம் செய்து சரி செய்து கொள்ள வாய்ப்பு எல்லாம் இங்கு இல்லை
மனசாட்சி உருத்தவில்லை என்றால் ரைட்டு
கொள்கை கோட்பாடு இல்லாதவர்கள் தயவு கூர்ந்து இடத்தை காலி செய்யவும்
தோல்வியில் துணை நிற்பவரே மனிதன்
மூன்று நபர்களையும் சந்தித்தோம் அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை உங்கள் பாதையை நீங்கள் முடிவு எடுங்கள் ஒருபோதும் எங்களோடு அரசியல் சாயலில் பயணிக்காதீர்கள் நாங்கள் தவறு செய்தாலும் அதை துணிச்சலாக சுட்டி காட்டுங்கள் என்பதே.
இன்னும் வீரியமாக பயணிப்போம்🖤
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.