It’s been a tough few weeks. My 10yo daughter was diagnosed with a very rare, aggressive cancer called interdigitating dendritic cell sarcoma (IDCS). I’m reaching out to identify clinicians/patients who have encountered pediatric IDCS, indeterminate dendritic cell histiocytosis or other (non-LCH) histiocytic sarcomas cases.
I'm trying to understand non-surgical chemo and targeted therapy options, new pathology markers to better diagnose subtypes/treatments, and any data on progression in pediatric patients. Please feel free to share – I’m trying to cast a wide net due to the rarity of this condition and how little is known.
People can contact me directly at my first name (as written in my profile) at https://t.co/ubo0zQRMn0.
கிராமம் to லண்டன் ❤️
முதல் தலைமுறை பட்டதாரி நான்.. எனக்காக செலவு பண்ற அம்மா அப்பா அவங்களுக்காக எதுவும் வாங்கிக்கிட்டது இல்ல..
ஊட்டியில் தேயிலை விவசாயி மக நான்.. பொருளாதாரம் பெருசா இல்லாத படுகர் சமூகத்தில் இருந்து வந்து இருக்கவ.. ஊர் ஆயிரம் சொன்னாலும் காடு மலை தாண்டி படிக்க அனுப்புனது என்னோட அப்பா..
அப்பா பஸ் கண்டக்டர்.. அவர் கிடைச்ச வேலை மூலமா தான் ஓரளவு குடும்பம் நிலையாச்சு.. ஆனா காலத்துக்கும் பஸ் ஓட்டி காசு சேத்த அப்பா இதுவரை கண் கலங்கி பாத்தது இல்ல..தான் மகன் மொத தடவ ப்ளைட்ல போனத பாத்தபோ அவரு கண்ணு கலங்கி இருக்கு..
காலேஜ் மொத வருஷம் படிக்கும் போதே சில சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. ஆனா நா தொடர்ந்து காலேஜ் படிச்சேன்..கல்யாணம் பண்ணிட்டு குழந்தை, குடும்பம் ன்னு இருக்காம இதெல்லாம் தேவையான கேட்டவங்க இன்னிக்கு நான் லண்டன்க்கு போயிட்டு வந்தத பாத்து வாயடச்சி போயிருக்காங்க..
பொருளாதாரத்துல பின் தங்கிய பிரிவை சேர்ந்த எனக்கு சாதிய ரீதியா பிரிச்சு பேசுன ஊரு முன்னாடி இன்னிக்கு தலை நிமிந்து நிக்குறேன் என் படிப்போட..
அம்மா டைலர்.. துணி தைச்சி வர்ற காசு தான் வாழ்வாதாரம்..
அப்பா கூலி வேல.. அரசுப் பள்ளில தான் ஒண்ணாப்பு லேந்து 12 ஆவது வரைக்கும்.. இன்னிக்கு நானும் intha25 பேர்ல லண்டன் போயி அரசுப் பள்ளி எதுக்கும் குறைஞ்சது இல்லறதுக்கு உதாரணமா இருக்கேன்..
இப்டி இவங்க 25 பேர் பின்னாடியும் ஒரு உலகம்.. இவங்க உலகத்துல அரசு கொடுத்த சந்தோசத்துக்கு ஈடு இணை இல்லன்னு சொல்லலாம்.. தமிழ்நாடு முழுக்க தேர்வுகள் நடத்தி நான் முதல்வன் திட்டம் மூலமா 25 மாணவர்கள்(கலை, அறிவியல் & பொறியியல் ) தேர்வு செய்யப்பட்டாங்க.. அதுல 14 பேர் பெண்கள்.. இவங்க 25 பேரும் லண்டன் துர்ஹாம் பல்கலைக்கழகத்துல Artificial Intelligence, Data Science போன்ற பிரிவுகள்ல ஒரு வாரம் பயிற்சி எடுத்து தமிழ்நாடு திரும்பி இருக்காங்க.. இவர்களுக்கான அனைத்து பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றது. டிக்கெட் முதல் தங்கும் வசதி, பயிற்சி என அனைத்தும் இவர்களுக்கு கிடைத்தது..நாம் தனிப்பட்ட முறையில் இது போன்ற ஒரு பயிற்சி பெற குறைந்தபட்சம் 15 லட்சம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
இதனால அவங்க கிடைச்சது துறை சார்ந்த பயிற்சி தாண்டி மிகப்பெரிய நம்பிக்கை..
Scholars for Outstanding Undergraduate Talent (SCOUT)எனும் அடையாளம் தங்களின் resume இல் இணைந்துள்ளதால் பெரும் நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதி - கடல் தாண்டி உயர்க்கல்வி படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை - அனைத்தையும் கடந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் பெற்றோரின் முகத்தில் நிறைந்திருக்கும் சந்தோஷம்..❤️
- Divya Nathan
இந்தியா முழுவதும் சென்று சேர வேண்டிய இக்காணொளி, தமிழ் மக்களிடம் பெருமளவிற்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக தமிழ் துணைத் தலைப்புகளுடன். இந்தியாவின் வடபகுதியும் தென்பகுதியும் புவியியல் ரீதியில் மட்டுமல்ல அரசியல், மதம் குறித்த பார்வை மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சில புள்ளி விவரங்களுடனும் தமது கள ஆய்வின் மூலமும் மிக எளிமையாக விளக்குகிறார், வட இந்தியாவில் பிறந்து ஹாங்காங்கில் வசிக்கும் @opinion பத்திரிக்கையாளர் @andymukherjee70 அவர்கள்.
பத்திரிக்கையாளர் :- தமிழ்நாட்டுல கருணாநிதி அலை வீசுதுன்னு சொல்லலாமா?
கலைஞர் :- தமிழ்நாட்டுல கருணாநிதி தான் அலையா வீசுறாரு..
டேய் டுபுக்கு அவர் எங்க Head Master டா 🔥🔥
#Thalaivarin_alapara
#விழிப்புணர்வு_பதிவு
பாம்பு கடிச்ச உடனே எதை செய்ய வேண்டும் எதை எதை செய்யக்கூடாது:
இந்த பதிவை பார்க்கும் அனைவரும் முழுவதும் பாருங்கள், உங்கள் நண்பர்களும் பார்ப்பதற்காக பகிருங்கள்.
I don't have a tweet, I don't have a joke, I don't have a meme, and I don't have words. I have a scream.
Just #SaveManipur.
Quote, RT, Copy, whatever, just raise #SaveManipur.
#Watch | "அரசுப்பள்ளி மாணவர்கள், இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..! " -நடிகர் மணிகண்டனின் விழிப்புணர்வு காணொலி
உயர்கல்வி சேர்க்கை தொடர்பாக இன்று மாலை 4 மணி அளவில், அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது
#SunNews | #TNSchools