விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இளைஞர் தற்போது சிறையில் எப்படி இருக்கிறார்? மீண்டும் அடிக்கப்பட்டாரா?
இவரது எதிர்காலம் என்னவாகும்? குடும்பத்தாரின் தற்போதைய நிலை என்ன?
இவருக்கு சட்ட பாதுகாப்ப��� வழங்கப்படுமா?
மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை மந்திரி விஜய் உடனே பதில் அளிக்க வேண்டும்.
'எஸ்ஐ கன்னத்தில் திருப்பி அறைந்த இளைஞர்'
தஞ்சையில் விசிக பேனர்கள் அகற்றப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது இடையே சென்ற இளைஞர் ஒருவர் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் செய்த இளைஞரை SI கன்னத்தில் அறைந்த நிலையில், இளைஞரும் திருப்பி கன்னத்தில் அறைந்ததால் பதற்றம்.
Thanjavur | VCK | Protest | Police | NewsReport
#PoliceYouthClash #LawAndOrder #ThanjavurNews
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்��படி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews
இப்போலாம் அதிக நேரம் Mobile Scroll பண்ணிக்கிட்டே நாட்களை வீணடிக்கும்போது கொடூர குற்ற உணர்வு வருது. அது மூலமா நிறைய பணம் வருதுன்னா மட்டும் பண்ணுங்க.
வெறும் டைம்பாஸ்தான் னா, தயவுசெஞ்சு எழுந்து போய் 50 வயசுக்குள்ள எவ்வளவு சம்பாதிக்க முடிய���மோ சம்பாதிங்க. எந்த துறையா இருந்தாலும், ஜெயிச்ச எல்லார்க்கிட்டயும் நாம பாக்குற ஒரு பொதுவான விஷயம், ஆயிரம் கோடி இருந்தாலும் அவங்க இப்பவும் 16 மணிநேரம் focused ஆ உழைக்கிறாங்க.
மொபைல் scroll பண்றதும், டைம்பாஸ் பண்றதும், நாம 70 வயசுல படுக்கையில் படுத்துக்கிட்டே கூட பண்ண முடியும். ஆனா ஓடி உழைச்சு சம்பாதிக்கிறதும், புதுசா பல ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணி பாக்குறதும் இந்த வயசுலதான் பண்ண முடியும்.
��ான் நேரில் பார்த்த முதல் கடவுள் என் அண்ணன் விஜய் ♥️
முருகதாஸ் கேள்வி - தனியாக இருக்கும்போது ரொம்ப டீப் ஆக என்ன யோசிப்பீங்க?
விஜய் அண்ணா - தமிழ்நாட்டில் இருக்கும் மூலை முடுக்கு எல்லாம் இருக்கும் என் brother's, sister's, அப்பா,அம்மா இவங்களுக்கு நல்ல��ு பண்ணனும் என்று 😭