Some changes transform governments. Others rewrite political history! 🔥
TVK is not just a political party; it represents a new hope, a new vision, and the people’s desire for change.
The Change Has Begun. The Future Is Ours! ❤️💛 #TVKforTN@CMOTamilnadu
Place: Thirumanur, Ariyalur
எனக்கு அவர் பார்வைல தெருஞ்சது:
ஏண்டா இங்க நீங்க ( DMK, ADMK) வச்சதுதா சட்டம், எதுத்து யார் வந்தாலும் அவங்கள உங்க money, eco system, paid mouth, paid media வச்சு அழிப்பீங்கல்ல
**** நா வரண்டா என்ன ஆனாலும் சரி உங்க அத்தன பேரயும் அடுச்சு ஓட விட்டு கதற விடல நா அவர் தம்பி இல்ல
CM.@TVKVijayHQ அண்ணா இதெல்லாம் பார்த்தா ஏதோ தற்செயலா நடக்குற மாதிரி எதுவும் தெரியவில்லை.னா
இது ஏதோ பெரிய பிளான் போல... இருக்கு
ஒரு ரெண்டு பேராயாவது புடிச்சு சுட்டு போட்டா.. தான் மற்ற���ர்களுக்கு பயம் வரும்...
சீக்கிரம் ஏதாவது நடவடிக்கை எடுங்க அண்ணா..🙏🏻🙏🏻
எல்லாரும் என்ன முதலமைச்சர்னு சொல்றாங்க அப்படி சொல்லாதீங்கனு சொல்றாரு அவரு எம்எல்ஏ கூட இல்லை அது வேற விஷயம் 😂🤣
ரொம்ப பதட்டத்தில் இருக்காங்க திமுக அடுக்கடுக்காக ஊ��ல் வழக்குகள் வந்திட்டு இருக்கு. - மதிவாணன் 🔥 😂
*மேகமலை, வருசநாடு விவகாரத்தில் கடந்த காலங்களில் திமுகவும், அதிமுகவும் கடும் மெத்தனத்துடன் செயல்பட்டுள்ளனர்*
*இதன் காரணமாக 20 ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதியும் இன்றி 1 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்*
*மேகமலை, வருஷநாடு மலை கிராம மக்களை சந்தித்த பின் அமைச்சர் நிர்மல் கு��ார் பேட்டி*
தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதிகளான மஞ்சனூத்தி, சிங்கராஜபுரம் உள்ளிட்ட மலை கிராம மக்களை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து மேகமலை, வருஷநாடு விவகாரம் குறித்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் உரையாடினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது
கடந்த காலங்களில் மக்கள் வ��ிக்கும் எண்ணிக்கை மற்றும் பட்டா நிலங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு தவறுகள் நடந்துள்ளது, வருஷநாடு, மேகமலை புலிகள் காப்ப பகுதிகளில் 1 லட்சம் மக்கள் உள்ளனர், 25 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது இதைப்பற்றி எதுவும் தெரியாமல் திமுகவும் , அதிமுகவும் கடந்த காலங்களில் கடும் மெத்தனத்துடன் செயல்பட்டுள்ளனர்
இதன் விளைவாக 20 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதியும் இன்றி 1 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்
தவெக ஆட்சி வந்ததில் இருந்து மலைக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக வசித்ததற்கான வருவாய் ஆவணம், மாவட்ட வரைபப்டம், மக்கள் தொகை உள்ளிட்டவை சேகரித்து வருகிறோம் 1912 ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை சேகரித்து உண்மை நிலை என்னவென்று நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம்
மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளனர் அதை அவர்களிடம் தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு நடத்தி மக்களிடம் தெரிவித்துள்ளோம், அரசாங்கம் முழுவீச்சில் செயல்பட்டு இந்த மக்களின் உரிமையை பெற்று தரும்
1 லட்சம் மக்கள் எப்படி வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய முடியும்? பட்டா நிலங்களில் உள்ளவர்களை ஆக்��ிரமிப்பாளர்கள் என கடந்த ஆட்சியாளர்கள் சேர்த்துள்ளனர்
மக்களுக்கு எது காடு, எது வனம் என்று தெரியாது அரசாங்கம் தான் அதை சொல்ல வேண்டும் ஆனால் முன்பு இருந்த அரசு அதனை செய்யவில்லை அதன் விளைவு தன மக்கள் அவதி அடைகின்றனர் என்று தெரிவித்தார்
பேட்டி - நிர்மல் குமார் (சட்டத்துறை மற்றும் மின்சாரதுறை அமைச்சர்)
@TVKVijayHQ @TVKHQITWingOffl
@CTR_Nirmalkumar