"மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு கட்சிக்கு வாங்கப்படும் நன்கொடைகள் குறித்து பேசினார். நன்கொடை என்பது அகில இந்திய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வாங்கியுள்ளன. அதற்கு வருமான வரி கட்டியிருப்பார்கள். அது அவர்களின் வங்கிக் கணக்கில்தான் இருக்கும். அதை லஞ்சப் பணமா�� உருவகப்படுத்துவதே தவறு. அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்." - ஓ.பன்னீர்செல்வம்
#OPanneerSelvam | #DMK | #AadhavArjuna | #TVK | #TNAssembly
சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான கீர்த்தனா, தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு வராததால் முன்பு அவரால் பதவியேற்க இயலவில்லை. இந்நிலையில் அந்த சான்றிதழ் எடுத்துவரப்பட்ட பின்னரே அவர் சட��டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார்.
#TVK #TVKKeerthana #Vijay
ஆட்சிக்கு ��ந்த முதல் நாளில் இருந்து யாரும் செய்யாததை நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பழைய செய்திகளை புதிய செய்திகள் போல திரிக்கும் தவெகவினர்.
#TVKFails