மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்று
#நாம்தமிழர்_கட்சியை பார்த்து கற்று கொள்ளுங்கள்
இங்கு யாரையும் யாரும் அங��கு உட்காருங்கள் இங்கு உட்காருங்கள் என்று சொல்லவேண்டிய தேவை இருக்காது.
#ısparta எந்த வழியோ #தம்பி #தங்கைகள் அவ்வழி
மாநாடு இப்படி இருக்க வேண்டும்
#நாம்தமிழர்
#seeman
#naamtamilar
தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டி மற்ற மாநிலங்களுக்கு அனுப்பும் அரசு.. முடிந்தால் மற்ற மாநில வளங்களில் ஒன்றையாவது தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள்
- @SeelanTamilan1 அண்ணா 🔥
@Seeman4TN@NaamTamilarOrg
#NTKBloodDonation | அரசியல் சண்டைகளையும், தேவையற்ற சர்ச்சைகளையும் 24 மணி நேரமும் 'பிரேக்கிங் நியூஸ்' ஆகப் போடும் தமிழ்நாட்டு விபச்சார #ஊடகங்களுக்கு, இந்த உன்னதமான மனிதநேயம் ஏன் கண்ண��க்குத் தெரியாமல் போனது?
மே 18 - தமிழர் #இனப்படுகொலை நினைவு நாள்! அந்த சோகக் கடலிலும், சக #மனிதர்களின் உயிரைக் காக்க வேண்டும் என்கின்ற உன்னத நோக்கில்...
நாம் தமிழர் கட்சியின் உறவுகள் களம் இறங்கினார்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல...
மொத்தமாக 400 #யூனிட்டுகளுக்கும் மேல் குருதிக்கொடை தந்து
மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு, தங்களின் சொந்த #ரத்தத்தைக் கொடையாக வழங்கி சாதனை படைத்துள்ளனர் நாம் தமிழர் கட்சியின் உறவுகள்.
இத்தகைய பெரிய ரத்ததான முகாம் நடந்து, #நூற்றுக்கணக்கான உயிர்களைக் காக்கப் போகும் இந்த நற்செயல்...
எந்த ஒரு ஊடகத்தின் துனுக்கு செய்தியிலும் வரவில்லை!
ஊடகங்களை கேட்கிறோம்: சத்தமில்லாமல் நடக்கும் இந்த உன்னதமான நற்செயல்கள் உங்களுக்குச் #செய்தியாகத் தெரியாதா?
அல்லது, நாம் தமிழர் கட்சி செய்கிறது என்பதால் திட்டமி��்டே இருட்டடிப்பு செய்கிறீர்களா?
பாசிட்டிவான விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஊடக தர்மம் இல்லையா?
நீங்கள் மௌனம் காக்கலாம்... ஆனால், இந்தத் #தம்பிகளின் ரத்தத்தில் துளிர்க்கும் மனிதநேயம் எப்போதும் தோற்காது!
ஊடகங்கள் மறைத்தாலும், உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்வோம்!
#NaamTamilarKatchi #NTKBloodDonation #May18 #TamizhinaPadhugolai #MediaBias #HumanityStillExists #SaveLife #BloodDonationCamp #Seeman #TamilnaduPolitics #நாம்தமிழர்கட்சி #ரத்ததானம் #ஊடகதர்மம்
தான் இதுவரை #VCK எனும் கட்சியை வைத்து சாதித்த...
சாதனைகள்...திமுக வை காப்பாற்ற..தியாகி #முத்துக்குமாருக்கு
செய்த துரோகம்..வாயை திறந்தால் பொய்... பொய்
மொத்தத்தில் தமிழ் நாட்டின்
தமிழ் தேசிய துரோகி #தொல்திருமா அவர���கள் #சிங்களகூட்டாளி திமுக அடிவருடி..இப்போ அங்கேயும் துரோகி 🤧🤦🏻♂️
சூலூரில் 5ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு,
குளத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றிருக்கிறான் கொடூரன்.
குற்றவாளியை தண்டிக்கும் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் மாநில அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாளை மாலை 6.00 மணிக்கு…