💥 கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் மீது FIR போடாதாதது ஏன் ❓
அவரை கைது செய்தது ஏன் ❓ எனவும்
தவெக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என கேள்வி எழுப்பிய இளைஞருக்கு
தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவர் @DrHafeezDMKoffl அவர்கள் மற்றும்
@SuriyaKML அவர்கள் 🔥🔥
#மாற்றம்_ஏமாற்றம்
தவெக விரும்பிய மாற்றம��� மாற்றம் 🤡🤡🤡
தவெக அமைச்சர் சம்பத்தின் உறவினர் பெட்ரோல் பங்க் ஊழியரை அமைச்சர் பேரை சொல்லி அடிக்கிறான்
ஒருத்தன் திருப்பி அடிக்கலைனா இவனுங்க கை ஓங்கி கிட்டே தான் இருக்கும்...🤬😡
'தூய சக்தி' 'வாஷிங் மெஷின்' சக்தியானது! இது தான் ஊழலை ஒழித்த டம்மியின் இலட்சணம்!
நாங்கள் ஊழலற்ற தூய்மையான ஆட்சியைத் தருவோம் என்று மேடைக்கு மேடை எழுதிக் கொடுக்கப்பட்ட சினிமா வசனம் பேசி தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்யின் மாற்று அரசியல் சாயம் இன்று முழுமையாக வெளுத்துவிட்டது!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை ED வழக்கு, குட்கா ஊழல் CBI வழக்கு, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு, அரசு முத்திரையையே போலியாகத் தயாரித்து மோசடி செய்ததும், அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டதுமான கிரிமினல் வழக்குகளில் சிக்கிய என ஊழலின் உச்சத்தில் இருக்கும் விஜயபாஸ்கர்களைப் புனிதர்களாக மாற்றும் வாஷிங் மெஷினாக மாறிவிட்டது நிழல் முதல்வர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தவெக!
#TVKFails
கழகத் தலைவர் திரு. @mkstalin வழிகாட்டுதலின்படி, தடை செய்யப்பட்ட போதைப பொருளை பயன்படுத்தி அதனை Reels ஆக வெளியிட்ட அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தவெக அரசைக் கண்டித்தும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கழக மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு முழுக்க இன்று (29.6.26) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச செயலாளர்கள், நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் , சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கழக உடன்பிறப்புகள் மற்றும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பல இடங்களிலும் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் தடையை தகர்த்து எழுச்சியாக போராட்டம் நடைபெற்று முடிந்தது. கழகத்தின் சார்பில் நடந்த இன்றைய போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட , நகர, ஒன்றிய , பகுதி, பேரூர் க��க செயலாளர்கள், நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகள் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருளை பயன்படுத்திய அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மாணவரணியினர் தெரிவித்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள��� தமிழ்நாடு உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (30.6.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அவர் முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத் திறனாளிகளை சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டு, அதன்படி உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்களாக நி���மிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கொண்ட “தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற உறுப்பினர் நலச் சங்க”த்தின் மாநில நிர்வாகிகளான கோவை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான சா.குமாரராஜபாண்டியன், சென்னை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான பி.ஜான்சிஉமா, கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ஆர்.எம்.சாகுல், செங்கல்பட்டு நியமன உறுப்பினரான எம்.சிவலிங்கம், காட்பாடி நகராட்சி மன்ற நியமன உறுப்��ினரான ரங்கசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற நியமன உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அத்துடன், தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணி மாநில செயலாளர் பேராசிரியர் டி.எம்.என்.தீபக், மாநில தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் உடனிருந்தனர்.
கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் 75 ஆண்டுகளைக் கடந்தும் உழைத்து வரும் பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆறு முறை தமிழ்நாட்டை ஆண்டது கழகம். இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது கழகம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக இரு���்பதும் கழகம் தான்.
இத்தகைய அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றியும் தோல்விய���ம் மாறி மாறி வந்தபோதும், கழகம் என்றைக்கும் வலுமிக்க எஃகுக் கோட்டையாகவே கம்பீரமாக நிற்கிறது. அதற்குக் காரணம் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளும், கழகத்தின் அமைப்பு முறையும் ஆகும்.
இந்த இரண்டும், நாளுக்கு நாள் வலிமை பெற்று வரும் சூழலைக் கழகம் உருவாக்கி வைத்துள்ளது. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளது கழகம். கொள்கையை அடிப்படையாக வைத்து, அமைப்பு முறையி���ும் கட்டமைப்பிலும் புதுமைகளைச் செய்ய நாம் தவறியதில்லை. அதேபோன்ற மறுசீரமைப்பை மீண்டும் தொடங்க இருக்கிறோம் என நான் அறிவித்தேன். அதற்கான அறிவிப்பை, இந்த அறிக்கை மூலமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான உடனேயே கழக உடன்பிறப்புகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என நான் முடிவெடுத்தேன். இதற்கான குழுக்களை அமைத்தேன். ஒவ்வொரு தொகுதியாகச் சென்று ந���ர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாகச் சந்தித்து எனது கண்களும் காதுகளுமாக இருந்து அவர்தம் கருத்துகளைப் பெற்று வருமாறு 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுவுக்கும் தலா இருவர் ��ன 38 பேரை ஆய்வுக்குழுவினராக அனுப்பி வைத்திருந்தேன்.
தமிழ்நாடு முழுவதும் இவர்கள் சென்றார்கள். எனது எதிர்பார்ப்பு எள் முனையளவும் சிதையாமல் 38 பேரும் இரவு பகல் பாராது கழகத்தினரைச் சந்தித்து - ஆய்ந்து அறிக்கைகளைத் தயாரித்து என்னை நேரடியாகச் சந்தித்துக் கொடுத்துள்ளார்கள். அறிக்கையை வழங்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் கலந்துரையாடினர். அவர்களின் கருத்துகளையெல்லாம் கேட்டறிந்து, அவர்கள் வழங்கிய அறிக்கையை ஒவ்வொரு நாளும் நானே படித்து குறிப்பெடுத்து வருகிறேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமை மீதும் நிர்வாகிகளும் தொண்டர்களும் வைத்துள்ள ஆழமான பற்றுக்கும் - உண்மையான நம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன். இத்தகைய உடன்பிறப்புகளுக்குத் தலைமை வகிக்கும் தகுதியை நான் பெற்றுள்ளேன் என்பதை நினைத்தும் பெருமைப்படுகிறேன்.
கள ஆய்வுக்குழுவினர் ஒவ்வொ��ு தொகுதியாகச் சென்று, கழகத்தினர் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்தாலும், நிர்வாகிகள் அல்லாத கழக ஆதரவாளர்களும், இணையத்தில் களமாடும் களவீரர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர வாய்ப்பிருக்குமா எனவும் ஒரு கேள்வி எழுந்தது. அதன் விளைவுதான் ஆன்லைன் வழ��யாகக் கருத்துகளைப் பெற, ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற இணையதளத்தை உருவாக்கச் சொல்லியிருந்தேன்.
அதில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவற்றை மனித தலையீடின்றி ஏ.ஐ தொழில்நுட்பம் வழியாக அறிக்கையாகத் தயாரித்து வழங்கியுள்ளனர். அவற்றையும் படித்துப் பார்த்து தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.
இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கருத்து என்பது கழகத்தின் மறுசீரமைப்பு ஆகும். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புகளைத்தான் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் மறுசீரமைப்பு குறித்தும், கழகத்தின் மறுகட்டுமானம் குறித்தும் எனக்கு சில கருத்துகள் இருக்கின்றன. கழகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கிளைக் கழகங்கள் தொடங்கி தலைமைக் கழகம் வரை செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கு இது சரியான தருணம் என நான் நினைக்கிறேன்.
நம்முடைய கடந்தகால குறைகளைக் களைந்து, மக்களிடம் புதிய வடிவில் செல்வதற்கும் மறுசீரமைப்பும் - மறுகட்டுமானமும் மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்து, அதற்குத் தயாராகிட வேண்டும்.
இதுவரை கழகத்தினர் மூலம் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிசீ��ித்து கழகத்தின் கட்டமைப்பில் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையில் ஒரே சீரான மாற்றங்களைப் பரிந்துரைத்திட கீழ்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
திரு. தங்கம் தென்னரசு
திருமதி. கீதா ஜீவன்
திரு. அர. சக்கரபாணி
திரு. எஸ்.எஸ்.சிவசங்கர்
திருமதி. தமிழரசி இரவிக்குமார்
திரு. எம்.எம்.அப்துல்லா
திரு. இ. பரந்தாமன்
திரு. ச. முரசொலி, எம்.பி.,
டாக்டர். எழிலன்
திரு. எஸ்.கே.பி. கருணா
ஆகியோர�� இதில் இடம் பெறுவர்.
இக்குழுவானது, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், தேர்தல் பணிகளைச் செய்வதற்கான நிரந்தர அமைப்பு, தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் (Think tank) போன்றதொரு அமைப்புக்கான தேவை, அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவைக் குறித்தும் பரிந்துரைகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கிடும்.
அடுத்த நூறாண்டுகளுக்குக் கழகத்தை வழிநடத்திடும் வகையிலான இப்பரிந்துரைகள், கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ��கியோருடன் முழுமையாக விவாதிக்கப்பட்டு கழகத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
மு.க.ஸ்டாலின்
தலைவர்
தி.மு.க
அண்ணா அறிவாலயம்
சென்னை-18.
நாள் : 30.06.2026
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அ��ர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்ப���ையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
கழகத்தின் மீது பழி சுமத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்துள்ள தவெக அரசை கண்டித்து கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் பேட்டி.
குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏ களை ராஜினாமா செய்ய வைத்து சட்டமன்றத்திலேயே தவெக கட்சியில் இணைக்கின்றனர் அதுபற்றி எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறை, காவல்துறை விசாரிக்கவில்லையே ஏன்.?
தவெக அரசின் மீதான அதிருப்தி, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்பவே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை பொய் என நாங்கள் நிரூபிப்போம்.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டிய புகாரை வழிமுறைகளை மாற்றி காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன.? அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு முறியடிப்போம்
தவெக கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ஒருவர் , சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக்களித்தால் 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர் ஆனால் எங்கு வைத்துள்ளனர் என இதுவரை தெரியவில்லை.
இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் மூன்று முக்கிய வாதங்களை நாங்கள் முன்வைத்தோம். அதில், லஞ்ச ஒழிப்பு துறை தனி அமைப்பாக செயல்பட்டு வரும் ���ோது அது தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்பு துறை தான் விசாரிக்க வேண்டும் . அப்படி அவர்கள் விசாரிக்க வேண்டிய ஒரு புகாரை வேறு காவல் பிரிவு விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசாங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மீதான மூன்று லஞ்ச ஒழிப்பு துறை வழக்குகளை CBCID விசாரணை நடத்த தனிபட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சென்னை ���மிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த புகார் D5 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதியப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யும் போதே அது லஞ்ச ஒழிப்பு வழக்கு என காவல்துறையை சார்ந்த ஆணையர், துணை ஆணையர், ஆய்வாளர் என அனைவருக்கும் தெரிந்துள்ளது.
அப்படி இருந்தும் ஏன் இந்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பவில்லை என்றால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு புகார�� சென்று அதை விசாரிக்கவேண்டும் என்றால் அதற்கு முறையான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளை பின்பற்றாமல் தவிர்க்க திருவல்லிக்கேணி காவல் நிலையம் மூலம் புகார் பெறப்பட்டுள்ளது.
அப்பநாங்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதம், உச்ச நீதிமன்றம் வழிகாட்டல் படி குற்றம் சுமத்த பட்டவர்களுக்கு இரண்டு அடிப்படை உரிமைகள் உள்ளன. ஒன்று 7 வருடங்களுக்கு குறைவாக தண்டனை பெற கூடிய குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு கைது செய்யும் முன் கட்டாயமாக நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தான் கைது செய்து விசாரிக்க வேண்டும். இரண்டாவது கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை எழுத்து மூலமாக தர வேண்டும்.
இந்த இரண்டையும் செய்தது போல ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் கேட்ட போது 30 ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் கொடுத்தோம் என்றனர். ஆனால் அவர்கள் கொ���ுத்த ஆவணத்தில் 29 ஆம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தது. ஆனால் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டதே 30 ஆம் தேதி தான். 30 ஆம் தேதி பதிந்த வழக்கிற்கு 29 ஆம் தேதி எப்படி நோட்டீஸ் கொடுத்தீர்கள் என நீதிமன்றம் கேள்வி கேட்டது. அதற்கு காவல்துறை தரப்பில் சரிவர பதில் அளிக்கப்படவில்லை.
என்இப்போது எம்.எல்.ஏ க்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக கூறி இவ்வளவு விரைவாக செயல்படும் காவல்துறை, அதிமுக எம்.எல். ஏ கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்திலேயே தவெக கட்சியில் இணைகிறார்களே அதை பார்த்தும் காவல்துறையும், லஞ்ச ஒழிப்பு துறையும் ஏன் அமைதியாக இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையும் நீதிபதி முன்பு வைத்துள்ளோம்.
அதிமுக எம்.எல். ஏ கள் எம்.எல். ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைவதற்கு பின்னால் குதிரை பேரம் நடந்துள்ளது. தவெக செய்யும் குதிரை பேரத்தை மதிமுக தலைவர் வைகோ அவர்களே வெளிப்படையாக கூறி உள்ளார். குற்றத்தை தடுக்கும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எங்களது வாதங்களை வைத்துள்ளோம் மேலும் இனிவரும் நாட்களிலும் இதனை முன் வைப்போம். எங்களின் கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி அவர்கள் ஆளுநருக்கும் , லஞ்ச ஒழிப்பு துறைக்கும் இதுபற்றி ஏ��்கனவே கடிதம் எழுதி உள்ளார்.
இந்த ஆளும் அரசின் மீது மக்கள் வைத்துவரும் பல்வேறு குற்றச்சாட்டுகள், அரசின் தவறுகள், இயலாமை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்ப இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்கிறது இந்த அரசு.
இந்த வழக்கு என்பது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு இதை பொய் என நாங்கள் நிரூபிப்போம்.
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-��வது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக��குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
வட இந்தியர்கள் தமிழ்நாட்டைப் புரிந்து கொண்டிருக்கிற அளவிற்கு தமிழகத்தில் உள்ள தற்குறிகள் எதையும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று
இந்தப் பெண் தனது அனுபவத்தை சொல்கிறார் தயவு செய்து கேளுங்க
இந்த மாதிரி வீடியோக்களை தான் நாம் ரீல்ஸ் ஆக போட்டு
பரப்ப வேண்டும்
🙏
கழகத்தின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளவாறு, கழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான சிந்தனைகளையும் செயல்திட்டங்களையும் வடிவமைக்கும் ��ணியில், மறு சீரமைப்பு ஆலோசனைக் குழுவினருடன் இணைந்து என்னால் இயன்ற சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்ப���ி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்து��த் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
மாற்றம்!
7 தலித் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்திருக்கிறது.. நீலம் மற்றும் தலித்திய அமைப்புகள் மௌணம் காக்கிறத��??? @NeelamSocial @Neelam_Culture @beemji