கோவில் போன் வைக்க 5 ரூபாயில் வாங்கி ஊழியர் சம்பளம் அப்புறம் அந்த டெக்னாலஜி கொடுத்த நிறுவனத்திற்கு சர்வீஸ் காசு கொடுக்கிறோம்.. அமைச்சர் ரமேஷ் பதில்.
இதில பாருங்க திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேல ஒரு ஆண்டுக்கு பக்தர்கள் வருகை உள்ளது. அப்படி பார்த்தால் இந்த கோவில் மட்டும் சுமார் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்வர்.. இது எல்லாமே அந்த நிறுவனத்திற்கு போகும் என்றால் - மொத்தம் 5 கோவில் .. இதுவே 20 கோடிக்கும் மேல் வசூல் ஆகும். இதை விரிவுபடுத்த திட்டம் என தகவல் - ஒரு 500 கோவிலுக்கு விரிவு படுத்தினால் சுமார் 2000 கோடி மேல் வருமானம் வரும். இது எல்லாமே பாவம் அந்த சர்வீஸ் கொடுக்கும் நிறுவத்திற்கு கொடுத்தால் என்ன தப்பு ???
(இன்னொன்று இப்போதே பல கோவில்களில் இது சொல்லாமல் கொள்ளாமல் நடைமுறை படுத்துகின்றனர்.. மடப்புரம் காளியம்மன் கோவில் ஆரம்பித்து பல கோவில்களில் இந்த வசூல் நடக்கிறது)
அதுக்கென்ன!
அங்கே பாருங்க நமக்காக விஜய் எல்லாம் விட்டு வந்திருக்கார்.. நீங்க கொஞ்சம் காச விட்டா என்ன தப்புங்கிறேன்!
பாட்டுலுக்கு 20 ரூபாய் வசூல் பன்றாங்க சொன்னா - இந்த பக்கம் போனுக்கு 5 ரூபாய் வசூல்.. மாற்றம் சார் எல்லாம் மாற்றம்.
எவனோ நல்லா கொள்ளை அடிக்க இந்த திட்டத்தை இந்த அரசு எந்த வெளிப்படை தன்னையும் இல்லாமல் கொண்டு வந்துள்ளது. இதற்கே அமைச்சர் கைதாக முழு வாய்ப்பு உண்டு.
கடிச்சு கொன்னே போட்டுருச்சே
கும்பகோணம் பாலக்கரை அருகே 10க்கும்
மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்ததால் சின்னதுரை என்ற முதியவர் உயிரிழப்பு. நாய்கள் ஒன்று சேர்ந்து கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
#kumbakonam#dog#thanthitv
Why can’t bus stop at bus stop. It creating unwanted traffic congestion. Kindly fine the drivers who not stopping at the bus stop. @MtcChennai@chennaicorp@chennaipolice_
Location: Near Ekkattuthangal metro station
எதே! Item மாதிரி கட்சி மாறுறாங்களா?
2008: கலைஞருக்கு சிலை வைக்கணும். (குருவி ரெட் ஜெயண்ட்)
2011: அதிமுக வெற்றிக்கு அணில் போல உதவினேன். (வேலாயுதம் Jaya TV)
2014: (தலைவா ல JJ கிட்ட மிதி வாங்கியும்) கத்தி படத்தில் 2G க்கு எதிரா வசனம். (Jaya TV)
2018: JJ இறந்தப்பிறகு வன்மத்தை தீர்த்துக்க சர்கார் படம். (சன் பிக்சர்ஸ்)
2021: கருப்பு சிவப்பு சைக்கிள்.
2024: திமுக ஒரு தீயசக்தி.
இந்த நரேட்டிவை இனியும் ஒரு நொடி கூட தொடர அதிமுக அனுமதிக்க கூடாது.
ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரை சொல்லி, ரசிகர்களை ஏமாற்றி, அடையாளத்தை திருடி வளர்ந்த கும்பல், இன்று அதே கைவரிசையை அதிமுகவிடம் காட்ட பார்க்கிறது.
நீ அதிமுக னா, அப்போ உன் கேடுகெட்ட குதிரை பேரத்தால இதயம் நொறுங்கி தற்கொலை பண்ணி இறந்து போனானே ரெட்டை இலை தொண்டன், அவன் யாரு?
உங்களுக்கு அதிமுக அடையாளம் வேணும்னா, கட்சியை கலைச்சிட்டு போயி அதிமுக தொண்டனோடு சேர்ந்து நீயும் உன் தலைவனும் ரெட்ட இலைக்கு போஸ்டர் ஒட்டுங்க.
இந்த விஷயத்தில், மானங்கெட்டு ஒட்டிக்கொண்டு ரத்தம் உறிஞ்சும் இந்த அட்டை பூச்சிகளை EPS ஐயா மிதித்து நசுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
MH 12 YJ 3333…
Maharashtra’s CM @Dev_Fadnavis doesn’t demand that traffic be stopped for him,so who exactly is this VIP?
There is no one even visible inside this vehicle,yet police personnel were seen stopping traffic for it.
Whoever this vehicle belongs to,one can only feel sorry for such VIP culture.
Is this really the Maharashtra we want where an empty car gets more importance than an ordinary citizen?
Does a poor common man have no value in this state?
" இங்கே பாருங்க.. 4 பீர் வாங்க போறேன்.. ரூ.760 அனுப்புறேன்.. எக்ஸ்ட்ரா தான் வாங்குறாங்க.."
டாஸ்மாக்கில் இனி பாட்டீலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினாலும் நிரந்தர பணி நீக்கம் என நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் நேற்று எச்சரித்த நிலையிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு..
#Kanchipuram | #Tasmac | #Minister | #ExtraMoney | #Vignesh | #PolimerNew
A group of Gujarati Hindus boarded a bus in Germany and started singing loudly while everyone else remained quiet;in doing so,they were disturbing the other passengers.
Extremely embarrassing for India.If this continues,Indians could soon face strict visa restrictions worldwide.
16 year old is raped in a moving sleeper bus by driver & conducted between Noida & Delhi & left near Kashmere Gate. Both BJP ruled states. Hello GodiMedia - cat got your tongues? Come on, try & stand on your knees at least, please!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தவெக அரசு தெரிவிப்பு.
13 பேரைச் சுட்டுக்கொன்றது முந்தைய அதிமுக அரசு. குற்றவாளிகள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்காது, அருணா ஜெகதீசன் ஆணையத்தைக் கிடப்பில் போட்டது முந்தைய திமுக அரசு.
இப்போது காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக் கைவிடப்பட்டதாக அறிவித்திருக்கிறது தவெக அரசு.
Ignore Dog Owner's blabbering & just focus on that Pitbull aka Predat0r's behavior.
The dog is pouncing on every pedestrian including its owner.
The Owner is failing to control the dog the whole time & there is no muzzle.
These dog lover's are damn frustrated in their life by god
சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களை ஹிந்தியில் பேசி தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கு ஏன் வருகிறீர்கள் என வட மாநில மருத்துவர் ஒருவர் திட்டுவதாக புகார்..
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி தன்னுடைய குழந்தையை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ஹிந்தியில் பேசிய மருத்துவர் இங்கு ஏன் வருகிறீர்கள் உங்களுக்கெல்லாம் தனியார் மருத்துவமனையை செல்ல முடியாதா என கேட்டு திட்டி உள்ளார் ஹிந்தியில் புரிந்து கொண்ட சௌகத்அலி உடனடியாக தட்டி கேட்டதால் அந்த மருத்துவரை அழைத்துச் சென்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாநில மருத்துவருக்கு இங்கு என்ன வேலை எனவும் கேள்வி எழுப்பினார் ..