தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
தமிழகத்தில் ஒரு தேர்வின் முடிவு தெரியவே 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது,இதில் இந்தியும் வேண்டாம் என சொல்லியாச்சு,இப்போ ஆங்கிலமும் என்ன ஆகும்னு தெரியல நாங்க எப்படி எங்களின் மதிப்பெண் தெரியாமலே இங்கேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா?#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist@TNPSC_Office
தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
4. விடைத்தாள் திருத்த சரியாக ஒரு வருடகாலம்
5. Group2 தேர்வு நிலையிலும் சரியாக நிரப்பபடாமல் நிலுவை.
ஒவ்வொன்றையும் போராடிதான் பெறவேண்டுமா இந்த தமிழகத்தில்.
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
- நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்