துடியலூர் அண்ணா காலனி பகுதியில் #TVK கவுண்டம்பாளையம் MLA RD.கனிமொழி அவர்களின் இன்றைய ஆய்வு 👌👌
🔸பராமரிப்பின்றி இருந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி
🔸புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடப் பணியின் தரம்
🔸பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தும், நீண்டகாலமாக பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ள இடங்களை முறையாகப் பராமரித்து, அவற்றை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
Good one @Kanimozhi_tvk
#TVK #Vijay
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தர கடந்த ஆட்சியில் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் திமுக பிரமுகர் பிடி அரசகுமார் என்பவர் கைது.
குணசேகரன் from Sun news ~ கடந்த ஆட்சிய இந்த ஆட்சினு போடு .
திமுக பிரமுகரை மறைச்சு தவெக பிரமுகர் என்று தகவல்னு நியூஸ் போடு..
இவனுங்க எல்லாம் பேக்ட் செக் பண்ணிட்டு வர்றதுக்குள்ள அடுத்த fake நியூஸ்க்கு தாவிரலாம் 😐😐
வக்காளி நம்ம கட்சி காரனுங்க கவனமா இருந்துக்கங்க அவோலோதான் சொல்ல முடியும் 👍👍
பத்திரப்பதிவுத் துறையில் யார் தவறு செய்தாலும் கைது நடவடிக்கை இருக்கும் - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்👏👏
கட்டிடம் கட்ட NOC நேர்காணலுக்கு சென்றவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ‼️
காசெல்லாம் வேண்டாம் சார்..
நீங்க நேர்ல கூட வர வேண்டாம்..
Online ல ஆவணங்களை கொடுத்தால் போதும் என்று கூறிய அதிகாரிகள் ‼️
மேல இருக்கறவங்க சரியா இருந்தா, கீழ எல்லாம் சரியா நடக்கும் 👍
@CMOTamilnadu 🫶🫶🫶
#TVK #Vijay
மதுரையில திமுக கவுன்சிலர் எல்லாம் ஆளுக்கு 20 கோடி வரை கொள்ளையடிச்சிருக்காங்க..
கவுன்சிலர்ங்குற பேருல இப்ப வரைக்கும் ரோட்டு கடையில பணத்த வசூல் பண்ணிட்டிருக்காங்க... தைரியம் இருந்தா திமுக கவுன்சிலர்கள சொத்து பட்டியல் வெளியிட சொல்லுங்க - @CTR_Nirmalkumar 💥
அறப்போரின் அதிரடி பட்டியல் தயார்..!!
அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?
செந்தில் பாலாஜி, வேலு தான் வேற யாரு ?? ஒரு துறை விடாமல் ஊழல் ஊழல் ஊழல்
@mkstalin👎🏾
🚨 தமிழக தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம், CMDA/DTCP அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக சென்னை CCB போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்!🚨