#பெரியார் || #Periyar
வெண்தாடி வேந்தே!
இறந்தவர்களை மறவாமல் இருக்கத்தானே நினைவு நாள்?
நின் கைத்தடி சாய்ந்து ஆண்டு 49 ஆனாலும்!
மானறும், வீணரும் உன்னை நினைக்காதா ஏதேனும் நாள் என்று ஒன்று உண்டோ?
பிறகு உமக்கு எதற்க்கு நினைவு நாள்?
ஆம்,
மனு��னை மனுஷன் மதிக்கிறதுக்கும்,
சமூக பிரச்னையை அணுகுறதுக்கும்,
வெறும் கல்வி மட்டும் போதாது..!
கல்வியோட சேர்ந்த சமூக அரசியலும்,
பகுத்தறியும் தன்மையும் தேவை..!
*இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு* 💙
🎂 *இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்* 💐
✨ *தமிழ் போல் வாழ்க* 💯
@beemji
நவம்பர்: 26
சர்வதேச அரசியலமைப்பு தினம்..!
உலகில் மிக நீளமான அசரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பு சட்டம்
2வருடம்,11 மாதம்ங்கள்,17 நாட்கள் முழுமையாக எழுதப்பட்டு நவம்பர் 26/1949 அன்று இந்திய அரசாங்கத்திடம்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட நாள்..!
#ConstitutionDay2022
கியூபா நாட்டின் போராளி பிறந்த தினம் இன்று. ❤❤❤
ஒருவனுக்கு உணவு இல்லாத போது அவனுக்கு உணவு கொடுத்தேன் என்னை #நல்லவன் என்றார்கள்
அவனுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டேன் என்னை #கம்யூனிஸ்ட் என்றார்கள்.
#தோழர்_சே_குவேரா 🚩🚩🚩
#CheGuevara