@PttvNewsX வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
”திமுக தரப்பில் இருந்து எங்களுடைய எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு 10 கோடி தர்றோம், 20 கோடி தர்றோம், 50 கோடி தர்றோம் என்று பேரம் பேசுகிறார்கள்.. அவர்கள் தொடர்பு கொள்ளாத எம்.எல்.ஏக்களே கிடையாது; எங்களுடைய எம்.எல்.ஏ கொடுத்த புகாரில் அவர்கள் கையும் களவுமான பிடிபட்டிருக்கிறார்கள்” - அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார்
#MinisterNirmalKumar | #SenthilBalaji | #DMK | #TVK | #MKStalin | #EPS | #TNPolitics
@ramk8060 வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
திமுக ஒரு தீய சக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் தலைவரின் நல்லாட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு ஒரு எம்எல்ஏ விற்கும் 35 முதல் 50 கோடி வரை தருகிறோம் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று பேரம் பேசியது அம்பலமாகி இருக்கிறது.
#உதய்பேரம்
@Inbhadoss@tnpoliceoffl வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
இரண்டு நாள் முன்னாடி முன்னாள் கொளத்தூர் MLA விரைவில் ஆட்சி மாற்றம் வரும் தயாரா இருங்கனு சொல்ராரு....
Uthangarai TVK MLA விலைக்கு வாங்க குதிரை பேரம் பேசியதாக கைது
நடக்குது.....
யாருடைய தூண்டுதல் பேரில் இது நடக்குது @tnpoliceoffl
விசாரணை செய்து மக்கள் முன் அறிக்கை கொடுங்க....
குதிரை பேரம் என்று ஒப்பாரி வைக்கும் சில வெள்ளை சட்டையின் பின் இருக்கும் கயவர்கள் முகத்திரை கிழியட்டும்

@mkstalin இதெல்லாம் நீங்கள் ஆட்சியில் இருந்த பொழுது பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டிருக்க வேண்டும், தோல்வியுற்ற பிறகு கருத்துக்களைக் கேட்டு அதனால் என்ன பயன் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை வருகின்ற கருத்துக்கள் உங்களிடம் முழுமையாக வந்து சேரப் போவதில்லை
@deepanprasath21 இந்த ஈரவெங்காயம் மயிரெல்லாம் தேர்தலுக்கு முன்னாடி தெரியலையாடா? உனக்கெல்லாம் 2016 ன் நிலைமை தான், ஒரு அமைச்சர் பதவிக்கே இப்படி நாயி மாதிரி வாலாட்டுற நீயெல்லாம் ஓரு ஆளு....
@MaridhasAnswers பொறுத்திருந்து பாருங்கள் திமுக வெற்றி பெற்ற 52 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்து அங்கு மு க ஸ்டாலின் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆவார்..