தன்னை எதிர்க்க ஆளே இல்லை என்ற மமதையில் பேசுகிறார் விஜய்! ஒரு முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும். அதை விடுத்து, அவரே 'நான்தான் முதல்வர்' எனச் சொன்னதாக விஜய் உளறுவது வேடிக்கை.
காமராஜரின் மதிய உணவு, எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டங்களைப் பேசும் உங்களுக்கு, மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை?
மகளிர் விடியல் பயணம்
மகளிர் உரிமைத் தொகை
இல்லம் தேடி கல்வி
நான் முதல்வர் திட்டம்
இன்னுயிர் காப்போம் திட்டம்
தோழியர் விடுதிகள்
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000
இப்படி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தந்து கம்பீரமாக ஆட்சி நடத்துபவர் தன் சாதனைகளைப் பெருமையாகப் பேசுவதில் என்ன தவறு? வெறும் ரீல்ஸை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு, மக்கள் நலச் சாதனைகளைப் பற்றி எப்படித் தெரியப்போகிறது?
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் படுவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் தலைக்கவசமும் இல்லாமல் குரங்கு சேட்டையில் ஈடுபட்டனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில். இது முதல்முறை அல்ல என்பதும். கடந்த 50 நாட்களில் இது நான்காவது முறை என்றும். சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை என்றும். காவலர்களை இரவு நேரங்களில் சோதனை செய்யும் அதிகாரிகளும் வருவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
Felix you habitual lier.....
உள்ளூர்ல வாங்கின குஜிலிமஸ்து பத்தாதுன்னு நேஷனல் மீடியாவுல வாங்கிட்டு வந்த Felix😂
You r lying....You r lying.... You r lying...
கரூர் தொகுதியில் கழக தலைவர் அவர்கள் களம் இறங்குவதாக தகவல் 🔥🖤❤️🔥
வெற்றி நிச்சயம் உங்க அப்பா வரார்.... D..... a.........சட்டமன்றத்துக்கு 💯🔥🔥🔥🔥
#கரூர்#சட்டமன்ற_இடைத்தேர்தல்