@Jayas666666 இடத்திற்குத் தகுந்தாற் போல் மாறும் அண்ணாமலை எங்களுக்கு தேவையில்லை.எங்கு இருந்தாலும் தனது சுயத்தை விட்டுக் கொடுக்காத அண்ணாமலையை தான் நாங்கள் விரும்பினோம்.இது போன்ற அரசியல்வாதிகள் இங்கு ஏற்கனவே 1000 பேர் உள்ளார்கள் இதற்கு அண்ணாமலை எதற்கு..
@podhigaimagal அறத்தின் பக்கம் நின்றதால் சிறுபான்மையினரிடம் கொஞ்சம் தூரம் ஆகிவிட்டேன்.சொன்னது அண்ணாமலை..
தற்போது நெருக்கமாக தான் இந்த நாடகம் இதெல்லாம் பெரிது படுத்தக் கூடாது..
@vsr01111 அவர் தலையில் கர்ச்சீப் கட்டியது பிரச்சனை இல்லை இந்து என்றால் மதத்தை வீட்டில் பூட்டி வைக்க வேண்டும் என்று சொன்னதையும் இன்று அவர் நடந்து கொண்டதும் தான் வருத்தம் தருகிறது.
@sundarrajachola அவர் ஒரு தனித்துவமான அரசியல்வாதி என்று நினைத்தோம் ஆனால் அவரும் சாதாரண அரசியல்வாதி என்பதை காண்பிக்கும் போது தான் விமர்சனம் வருகிறது.ஏன் இப்போது மதத்தை வீட்டில் பூட்டி வைக்கவில்லை என்பதுதான் கேள்வி .
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
ஏன்ம்பா லாட்டரி ஆதவ் !
உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா - நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.
ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது...
எனவே ஆதவ் + லீமா ரோஸ் கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.
லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.