இதெல்லாம் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எப்படி புரிய போகுது.??😌
கிட்டத்தட்ட பல்லாயிரம் கோடி செலவு செய்து தமிழக முதல்வராக ஆகியிருக்கிறார் கூத்தாடி விஜய் அவர்கள்.!!
😠😠😠
#Tvk#Ntk
அப்துல் கலாம் எங்க?? நீ எங்க??
விஜய் உனக்கு நல்லாவே தெரியும்
முதல் அமைச்சர் பதவிக்கு நம்ம தகுதி இல்லாத ஆள்னு
எழவு எடுத்த இந்த சினிமா மோக பைத்தியங்களால எல்லார் கிட்டயும் வசவு வாங்கற
எப்பயாவது இந்த மனுஷே கொஞ்சம் கரெக்டா பேசுவாப்ல ஆனா இதுதா மொத தடவ. 😂
விஜய் வெற்றிபெற்றது மக்கள் செல்வாக்கால் அல்ல.
இவர் சொல்லும் காரணம் சரியானதே.
#TVKVijayFails
ஊழல் செய்வதற்கு எனவே ஆபீஸ் போட்ட முதல் அமைச்சர்
அண்ணா @Saattaidurai னா இந்த மங்குனி மீன்வளத்தையும், ஹவாலா ரீல்ஸ் மாமியும் அலசி ஆராய்ந்து ஒரு வீடியோ இறக்கி விடுணா
#TVKVijayFails
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக முடித்தது ஹைதராபாதை சார்ந்த Skyroot Aerospace நிறுவனம்.. அதில் வேலை செய்த டீம் சராசரி வயது 28... இது வைரலாகி வருகிறது..
இன்னொரு வீடியோ தமிழகத்தில் வைரகியது.. அது இந்த பெண்...