100 கோடி மதிப்புள்ள பழனி கோவில் நிலம் ஆட்டையப்போட்டுருக்கானுங்க தவெக அரசு
உதவி செய்த ஆணையருக்கு Regsitration முடிஞ்ச 2 நாள்ல promotion
ஆனா மொத்த ecosystemம் அமைதியா இருக்கு
I guess Akshita has confused her role with that of a TVK spokesperson rather than a journalist. She simply repeats Vijay's claims verbatim instead of fact-checking them.
Vijay did not stop when the DSP asked him to halt nearly 500 metres before the designated spot. A journalist's job is to verify such claims, not merely amplify them.
காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு
பண்ற அயோக்கியத்தனத்தையும் ஒழுங்க பண்ண மாட்டீங்கறானுக!
முதல் தாரத்தையும் பையனையும் விட்டுட்டு தனியா குடும்பம் நடத்திட்டு இருக்கவனுக்கு, முதல் தாரத்து பையன் இறந்ததுக்கு வேலை குடுக்கறானுக!
லோக்கல் நிர்வாகிக காச வாங்கிட்டு இந்த வேலைய பாத்துருக்கானுக! குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத கூட்டம் இது
ஒரு நிமிடம் எதோ ஒரு தியேட்டர்ல FDFS Show வீடியோ நினைச்சேன் பின்னர் தான் தெரிந்தது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
மருத்துவமனை அருகில் அதாவது 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் விழாக்கள், சத்தம் வர கூடிய எந்த நிகழ்ச்சி, 50Db தாண்டும் எதையும் நடத்தபட கூடாது என சட்டமே உள்ளது, ஆனால் இது குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமைக்குள்ளேயே நடந்துள்ளது.
இதையே வேறு ஒரு நடிகர் செய்திருந்தால் “Silence Zones” under the Noise Pollution (Regulation and Control) Rules, 2000, which were issued under the Environment (Protection) Act, 1986 எனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
ஒரு லட்சம் அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே வழங்கலாம் என்கிறது சட்டம்.
ஆனா கிரகம் இது முதலமைச்சராம்…கொஞ்சமாவது பொறுப்புணர்வோடு செயல்படுங்க CM Saar !
#PowerCut I have been running my shop at Sellankuppam, Cuddalore for past 3 years, haven't seen power cut like the one happening now for over a week. There's a powercut everyday and at least once in every 3-4 hours. And everytime I have to contact the AE mam to inform about it. @CTR_Nirmalkumar something is seriously lapsing in your management pls don't blame the infra, we had literally 0 powercuts over last two years. If you think I am overreacting kindly check the data from this area. Worst ever @TANGEDCO_Offcl
Glad to note that the efforts of @mkstalin having detailed discussion with Ford in 2021 resulted in gaining the trust and comeback to Tamil Nadu
The decision taken in 2023, GCC Hubs initiated in Coimbatore during 2024, Project now completed and opened
Thanks to #DMK Govt for bringing back Ford to TN 🙏🙏🙏
https://t.co/a4BjKsWFuc
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
@TVKpulse /Tamil Nadu's youth deserve better political education than trolling and personal attacks./
Entire TVK from day one has been doing this? Puthusa ID la vantha theriyatha
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
சரியாக 9 மாதங்களுக்கு முன்பு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இந்த பள்ளிக்கு வந்தார்.
ஒரே ஒரு வார்த்தை இந்த பிரச்னையை பத்தி சொல்லியிருந்தா மொத்த எடுகேஷன் மினிஸ்டரியும், கோதி மீடியாவும் திமுகவுக்கு எதிரா தாண்டவம் ஆடியிருக்கும்.
அப்போ செய்யாம இப்போ செய்யுறதுல தான் இருக்கு சூட்சமம்.
Met a friend at Chennai Airport today as he was rushing to catch his flight. He claimed that the current TVK government had demanded a ₹50 crore bribe for his ₹250 crore project, leaving him with no option but to return.
If such allegations keep surfacing and prove to be true, Mr. Vijay risks becoming the next “Madam Jaya”
Anthropic CEO Dario Amodei stated in a Bloomberg interview that the India AI Summit was "extremely disorganised".
About the chaos on stage: "There was Narendra Modi up there suddenly telling everyone to hold hands..." (collapses with laughter).
ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
விசிகவினர் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டனர்?
தவெக ஆதரவு எல்லாம் சரி அதற்காக தவெக போலவே பொய் பேசித் திரியவேண்டுமா?
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் இதே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தார், அவர் அந்த பொறுப்பில் இருந்தமைக்காக திமுக தலைவருக்கு நன்றியை தெரிவித்த tweetம் இருக்கிறது..
நிலைமை இப்படி இருக்க..
ஏன் விசிகவினர் பொய் பேசுகின்றனர் ?🤦♀️🤦♀️
லஞ்சம் வாங்கின நாய்க கிட்ட என்னடா விளக்க கடிதம் மன்னிப்பு கடிதம் மயிறுனு. உங்களுக்கு பொற போடுறான்னா அதுக்கு வாலாட்றதோட நிறுத்துங்கடா. நீ போட்ருக்குற செய்திய வச்சு தான் கேள்வி கேக்குறானுக. இதே விளக்க கடிதம் ஏன் மொட்டை போடுறவனுக கிட்ட கேட்கல?? ஏன் ஆஸ்பத்திரில வார்டு பாய் கிட்ட கேட்கல பார்ப்பானுக்கு மட்டும் என்ன மயிறுக்குடா விளக்க கடிதம்?
போ.அமைச்சர்: ஒன்னொன்னா பேசுங்க! நீங்க வால்வோ பஸ் பத்தி பேசறிங்க, நான் SETC பத்தி பேசறேன்!
பயணி: சார் நான் SETCல இருக்கிற வால்வோ பத்தி பேசறேன்!😭😭
நல்ல அமைச்சு, நல்ல அரசு!!