கேப்டன் ஸ்மித் மச்சார் (Captain Smit Macchhar) மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதி இதைப் பயன்படுத்தியதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவனுக்கு கத்தி அல்லது ஏதேனும் ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு: இந்த "க்ராஷ் கோடாரி" (crash axe) அவசர காலங்களில் உலோகம் அல்லது கண்ணாடியை உடைப்பதற்காக காக்பிட்டில் (விமானியின் அறை) கட்டாயமாக வைத்திருக்கப்படும் ஒரு கருவியாகும்.
காக்பிட் போன்ற ஒரு குறுகிய இடத்தில் இதை வைத்துத் தாக்கப்படுவதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!
ஜோர்டான் வான்பரப்பில் இருக்கும்போது விமானியைக் கொன்று, பின்னர் விமானத்தை இஸ்ரேலில் எங்காவது மோதி விபத்துக்குள்ளாக்குவதே அவனது திட்டமாக இருந்துள்ளது எனத் தெரிகிறது.
கேப்டன் ஸ்மித் உயிரோடு இருப்பது அவரது நல்ல அதிர்ஷ்டம். இந்த ஆயுதத்தைப் பார்த்த பிறகு அவர் மீதான மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது.
பத்திரிக்கையாளர் திரு @OmerGhazi2 அவர்களிட்ட பதிவின் தமிழாக்கம்.
இது வங்கதேசம் அல்ல...
இந்தியாவின் மும்பையில் வங்கதேச கொடியுடன் போராட்டகார்கள்
SIR (சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
தொடர்ந்து பத்து வாரங்களாக தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் திருநெல்வேலி We The Leaders தன்னார்வலர்களை பாராட்டியை திருமதி . Dr. சௌமியா அன்புமணி MLA அவர்கள் 🙏
I am amazed that till now Mr Rahul Gandhi and Mrs Priyanka Gandhi Vadra have not found one word for Captain Smit Machchhar.
For Palestine,the tweets are out at the drop of a hat. For an Indian who stopped a mid-air massacre, complete silence ! What could be the reason ?
A dentist walked into a cockpit soaked in blood, with seconds to decide what to do next. He chose to save a dying pilot's life.
His name is Dr. Shota Musaev.
On September 30, 2026, Musaev was a passenger aboard flydubai Flight 1073, flying from Dubai to Tel Aviv with his wife, Sigalit.
Somewhere over the desert, the co-pilot turned v!olent, att@cking the flight crew and stabbing Captain Smit Machchhar.
Musaev entered the cockpit in the middle of it.
He helped restrain the att@cker alongside several other passengers.
Then his actual training took over.
He turned to the wounded captain, who'd lost a significant amount of blood, and began treating him on the spot, using whatever he had on hand to keep him stable until the plane could land.
"We knew we had just seconds to act," Musaev said, "before a critical event."
A dentist, trained for exam rooms and filling cavities, suddenly responsible for keeping a bleeding man alive at altitude.
The aircraft made an emergency landing in Saudi Arabia. All 182 people aboard survived.
Captain Machchhar was later confirmed to be in good health and recovering well, care that began the moment Musaev stepped in.
India's Prime Minister Narendra Modi personally praised Machchhar's own composure during the attack, and the broader rescue effort that kept him alive drew international attention within hours.
Passenger Or Pradilov was also among those treated for injuries sustained during the struggle.
A man whose daily work involves routine checkups suddenly found himself holding a stranger's life together mid-flight, with nothing but instinct and a few seconds to work with.
Big News : Terrorist Omani pilot confesses that the plan was to crash the plane into the terminal building at Ben Gurion Airport
On average 4000 people are always around that airport terminal anytime.
If the plan of the terrorist was successful that it would have attack like 9/11 killing thousands of people at airport.
Captain Smit Machchhar has saved thousands of life with his brave act, He deserves Nobel Peace prize and Time person of the year award.
I seriously want to ask one thing.
You DMK people are trolling Vijay and Trisha because they are going together.
Now i want to ask the same question to @PriyarajanDMK
Is there any relationship between Mayor Priya and Sekar Babu ? Why are they always together ? Are they in livein relationship ??
Can any DMK kothadimai answer ??
#Arivalayam
தளபதி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உடனடியாக ஒரு உயர்மட்ட ஒழுக்கக் குழுவை அமைக்க வேண்டிய நேரம் இது.
சில சட்டமன்ற உறுப்பினர்களின் பொதுவெளி நடவடிக்கைகள் தொடர்ந்து கட்சியின் நற்பெயருக்கும், தளபதியின் அரசியல் பிம்பத்திற்கும் தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கூட்டத்தில் குழந்தையுடன் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது, பொதுவெளியில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, மற்றொரு மக்கள் பிரதிநிதியிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள் தனிநபரின் செயலாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
அவர்கள் அணிந்திருப்பது தனிப்பட்ட முகம் அல்ல. கட்சியின் அடையாளம்!
எனவே, தளபதியின் நேரடி கட்டுப்பாட்டில் “சட்டமன்ற உறுப்பினர் ஒழுக்கம் மற்றும் கண்காணிப்பு குழு” அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழு,
• ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் பொதுநடத்தையையும் கண்காணிக்க வேண்டும்
• பிரச்சினை உருவாகும் முன்பே அறிவுறுத்தி வழிகாட்ட வேண்டும்
• கட்சி மற்றும் தலைமைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும்
• தேவையான இடங்களில் பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும்
• தொடர்ந்து ஒழுக்கமின்மை இருந்தால், தலைமைக்கு உரிய நடவடிக்கையை பரிந்துரைக்க வேண்டும்
தவறு நடந்த பிறகு விளக்கம் கேட்பது அரசியல் நிர்வாகம் அல்ல. தவறு நடக்காமல் தடுப்பதே நல்ல நிர்வாகம்.
தளபதி ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்குகிறார் என்றால், அந்த இயக்கத்தின் ஒவ்வொரு பிரதிநிதியும் அதற்கேற்ற பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
பதவி என்பது பொறுப்பு.
MLA என்பது தனிப்பட்ட அடையாளம் அல்ல, மக்கள் வழங்கிய நம்பிக்கையின் பிரதிநிதி.
கட்சியின் நற்பெயரை காப்பது தலைமைக்கு மட்டும் உள்ள பொறுப்பு அல்ல.
ஒவ்வொரு MLA-வின் நடத்தையிலும் அந்தப் பொறுப்பு தெரிந்தாக வேண்டும்.
இனிமேல் “தவறு நடந்ததா?” என்பதற்குப் பதிலாக,
“தவறு நடக்காமல் என்ன அமைப்பு இருக்கிறது?” என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் முதலில்.
பொறுப்பு அடுத்தது.
அதற்குப் பிறகே அதிகாரம்.
@TVKVijayHQ