நாயன்��ார்கள் சிலையை தூக்குவது என்பது govt Boys school. Tiruvannamalai,மாணவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஒரு சம்பரதாயம்.தீப பண்டிகை ஆரம்பம் முதல் இதனை கடைபிடிக்கிறார்கள்..
என்னய்யா நடக்குது?
சுத்த கிறுக்குத்தனம்.
பள்ளி குழந்தைகளை மத ஊர்வலத்தில் ஈடுபடுத்துவதே மிக மிக தவறு, கண்டிக்கத்தக்கது. இதில் கொட்டும் மழையில் வேற🤦
ஏற்கனவே இந்த மழைகாலத்தில் flue காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவனம் கொள்ளாமல் இப்படி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பு??
தவறான முன் உதாரணங்கள். கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை!
@srjangidips @GulamAliKhatana Sir I'm your Big fan.from duration worked as a I.G for North zone ..Perfectly did Karthigai maha Deepam festival in my home town Tiruvannamalai..
#BREAKING || கேரள வெடி விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த அமித்ஷா
என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்ல அமித்ஷா உத்தரவு
வெடி விபத்து குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ.க்கு அமித்ஷா உத்தரவு
2,500 பேர் கூடியிருந்த கிறிஸ்தவ கூட்டரங்கில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம்
அடுத்தடுத்து 3 முறை பலத்த சத்தத்துடன் வெடித்ததால் வெடிகுண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம்
#kalamassery #blast #kochi #conventioncenter
#pinarayivijayan #amitshah
@TVMalaiPolice தயவு செய்து திருவண்ணாமலை நகரத்தில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும்.நகர பகுதியில் எந்த சாலையில் சென்றாலும் அதிக நபர்களை ஏற்றிக் கொண்டு அதி வேகமாக செல்கிறார்கள்.குறிப்பாக ஆந்திர பக்தர்களுக்காக நகரின் அனைத்து வீதிகளிலும் போட்டி போட்டு கொண்டு ஆட்டோ இயக்கபடுகிறது
இன்றிலிருந்து
நூறு நாட்கள் நான் டிவிட்டர் வரமாட்டேன் நண்பர்களே.. உங்கள் ஆதரவா���் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள்.. உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளியுங்கள்..!! 🙏🙏🙏🙏
வந்து மீட் பண்றேன்🙏🙏🙏