விஜய் மின்னகத்தில் ஆய்வு செய்தார் - மின்தடை அதிகரித்து யூனிட் 35 ரூபாய் ஆனது.
விஜய் போதை ஒழிப்பு மாரத்தான் ஓடினார் - தவெக நிர்வாகி 137 கிலோ போதை பொருளுடன் சிக்கினார்.
விஜய் புழல் சிறையில் ஆய்வு நடத்தினார் - 2 கைதிகள் புழல் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்.
அடுத்தது???
அதெல்லாம் மேடையிலேயே கண்டிச்சிருக்காங்க @Keerthana4VNR இதே மாதிரி சொந்த கட்சிக்காரனை மேடையிலேயே கண்டிக்க @TVKVijayHQ இவருக்கு முடியுமானு கேட்டு சொல்லுங்க. நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு நிக்கும்போது எங்க போச்சு உங்க மேடை நாகரிகம் 😤😤😤
இது நேற்று இரவு சென்னை மழையின் போது control room footage.
திமுக ஆட்சியா இருந்திருக்கணும்… அமைச்சர்களை ராத்திரி அங்கயே குடி இருக்க வச்சுட்டு, டீ காபியோட நாளுக்கு 2 தடவை முதல்வரும். 2 தடவை துணை முதல்வரும் போயி இருப்பாங்க.
ஆனா
இப்ப முதல்வரும் வரல
துறை அமைச்சரும் வரல
மற்ற அமைச்சரும் வரல
தொகுதி MLA ம் வரல
டேய் சென்னை வாயனுகளா, நீங்க ஊதுனது விசில் இல்லடா சங்கு.🤧
அன்று ஜாபர் சாதிக் என்ன ஆட்டம் போட்டார்கள் தவெக virtual வாரிர்ஸ்! இன்று 135 கோடி போதைப் பொருளுடன் பூபாலன். விஜய்க்கு நெருக்கமாக நிற்கிறார்? இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
ஒரே சந்தேகம் தான் நேத்து ஜெயிலர் 2 பார்த்ததும் இருந்து
என்னை நம்பி படத்தை கொடுங்க நா பாத்துக்குறேன் அப்பிடின்னு சொல்லுற நெல்சன்
படம் பிரம்மாண்டமா இருக்கணும்னு எந்த அளவுக்கு வேணும்னா போக கூடிய கலாநிதி மாறன் கூடையே சேர்ந்து
ஒருத்தராவது flop குடுக்க முடியும்னா அவன் எவ்வளவு பெரிய பீடையா இருப்பான்
எவ்ளோ பிரஷர் நெல்சன் மேல அந்தாளு போட்டு இருந்தா அவன் அந்த மாதிரி மொக்கையா அரசியல் வசனம் மயிரெல்லாம் வைச்சி சொதப்பி இருப்பான்
Big News! @HSTwealth-க்கு SEBI Investment Adviser (IA) Registration (INA000023427) கிடைத்துவிட்டது! 🚀
ஏற்கனவே, Research Analyst (RA) Registration உள்ள நிலையில், இப்போது Investment Adviser Registration-ஐயும் பெற்றுள்ளோம். 4 மாதங்களுக்குள் SEBI-யிடம் RA மற்றும் IA இரண்டு Registrations 🤩🙌🏻.
RA, IA-ஐயும் பெற்ற Independent Corporate-களில் ஒன்றாக HST Wealth இருக்கிறது என்பதில் பெருமை! (Data படி தமிழ்நாட்டில் @HSTwealth மட்டுமே உள்ளது🤩🚀)
எங்கள் நோக்கம்: இன்றைய சோஷியல் மீடியாவில் Unregulated Tips அதிகமாக இருக்கின்றன. சரியான Financial Guidance இல்லாததால், பல முதலீட்டாளர்கள் தங்கள் கடின உழைப்பின் சேமிப்பை இழக்க நேரிடுகிறது.
8 கோடி தமிழர்களுக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் Finance மற்றும் முதலீட்டை SEBI regulated framework-க்குள், வெளிப்படையான முறையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு.
இந்த 2 Registrations மூலம் உங்களுக்கு என்ன பயன்?
Research Analyst (RA): Data மற்றும் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையிலான Stock Research. செப்டம்பர் 1 முதல் தொடங்கிய இந்த சேவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Investment Adviser (IA): உங்கள் குடும்பத்திற்கு முழுவதும் தேவையான Investment Advisory, Tax Planning, Will Maintenance வரை அனைத்தும் ஒரே நம்பிக்கையான இடத்தில் Mind Free ஆக, Fee-only மற்றும் வெளிப்படையான கட்டணத்துடன் வழங்க இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் Financial Goals-ஐ மையமாகக் கொண்ட முழுமையான Financial Planning.
“சேமிப்பை உருவாக்குவது எளிது. ஆனால் அதை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக வளர்த்து, பாதுகாப்பதே உண்மையான வெற்றி. அதற்கு HST Wealth - IA வழிகாட்டும்.”
இந்தப் பயணத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மற்ற விஷயங்கள் அதில் விரிவாக விவாதிக்கப்படும்.
@HSTwealth Co-founders, எனது Family, அன்புக்கு உரிய நண்பர்கள் (ட்விட்டர் நண்பர்கள்) மற்றும் ஆரம்பம் முதல் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!🙏🏼♥️
Let’s build wealth the right and regulated way.
SEBI Registered Research Analyst: INH000028255 SEBI Registered Investment Adviser: INA000023427
#HSTWealth #SEBIRegistered #InvestmentAdviser #ResearchAnalyst
சென்னையில் வடகிழக்கு பருவ மழை பாதிப்புக்களை தடுப்பது குறித்த முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டத்தில், @PKSekarbabu பேசும் போது
ராயபுரம் தவெக MLA,விஜய் தாமு
போரடிக்குது என்று கூறியதாக செய்திகளை பலர் வெளியிட்டுள்ளனர்
தமிழ்நாடு அரசு சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்த பின்னர் நடக்கும் இந்த முதல் கூட்டத்தில் மொத்தம் 9 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்
இந்த கூட்டத்தில் அமர்ந்துகொண்டு தான் விஜய் தாமு போரடிக்குது என்று கூறியுள்ளார்
எப்படி !?
தினந்தோறும் நூற்றுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்துவார் போல MLA விஜய் தாமு
சென்னை மாநகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளை அப்படியே விரல் நுனியில்
வைத்திருப்பவருக்கு போரடிக்கத்தானே செய்யும்
டியர் @chennaicorp@sameerangs
அடுத்த முறை நடத்தும் ஆய்வுக்கூட்டத்தில்
தவெக MLA-க்களுக்கு Bore அடிக்காமல் இருக்க, அவங்க தலைவர் நடிச்ச படத்தில் இருந்து ரெண்டு குத்து பாட்டு போட்டு விடுங்க..பாவம் டேன்ஸ் ஆடிட்டு ஜாலியாக இருக்கட்டும்
மக்களுக்காக அப்படியே உழைச்சி உழைச்சி களைத்துப் போயுள்ள அவர்களும்
கொஞ்சம் இளைப்பாற வேண்டாமா !?
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தமிழகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் @TVKPartyHQ- வின் அமைச்சர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்!
திமுக வுக்கும் & விஜய்க்கும் தான் போட்டின்னு நினைச்சிட்டு இருக்காதிங்க
சுய சிந்தனை அற்ற ஜந்துக்களுக்கும் & சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்களுக்கும் தான் போட்டி