சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் வீரமணிக்கு துணை போன அருண் ஐபிஎஸ் சம்பவக்காரர்களை இதுபோன்ற சுப நிகழ்ச்சிக்கு அழைக்கலாமா!
@tnpoliceoffl@chennaipolice_@ArunIPSCOP
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு @mkstalin அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு @mkstalin, தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?
திருப்பூர் மாவட்டத்தில் அஇஅதிமுக ஆட்சி காலத்தில் ஏதேனும் ஒரு திட்டமாவது நிறைவேற்றப்பட்டு உள்ளதா என்று யாரோ எழுதிக் கொடுத்ததை இன்றைய தினம் உளறி கொட்டிய ஸ்டாலினின் பார்வைக்கு!!
மின்சார கட்டணம் , சொத்து வரி உயர்த்துவதற்கு அதிமுக காரணம் எனும் பொய் பரப்புரைக்கு பதில்.
உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்ட பின்னரும் மின்கட்டணம் உயர்த்தாமல் ஆட்சி நடத்திய தலைவர் எடப்பாடியார்.
அஇஅதிமுகவுற்கு ஒரு சட்டம் திமுகவிற்கு வேறு சட்டமா.
ஆளுமை இல்லாத ஸ்டாலின்.
திருமாவளவன் நக்கி பிழைத்த தேர்தல் வரலாறு!!
1) தமாகா - (விசிக சந்தித்த முதல் தேர்தல் 1999-2001)
2) திமுக-பாஜக (தேஜகூ) (2001-2004) திருமாவளவன் தனது விசிக கட்சியின் சார்பில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்குச் சென்றார்.
3) விசிக - ஐஜத மக்கள் கூட்டணி (2004-2006)
4) அதிமுக- விசிக (ஜனநாயக மக்கள் கூட்டணி) : (2006-2006)
5) திமுக-காங்கிரஸ் (ஐமுகூ) (2009 - தற்போது வரை) நடுவுல மக்கள் நலக் கூட்டணி (2015-2016)
திமுகவை நக்கி பிழைக்கும் ஒரு கொத்தடிமை போன்ற வரலாறை வைத்துக் கொண்டு கழகத்தின் தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு @thirumaofficial?