பெரிய யோக்கியன் மாதிரி பேசினான் இவன்!
பாவம் இவன் பொண்டாட்டிய சமூக வலைத்தளங்களில் அவ்ளோ கழிவி ஊத்தி இந்த சைடு சிக்குக்கு வேற சப்போர்ட் பண்ணாங்க. இப்ப பாரு ரெண்டும் சேர்ந்து கஞ்சா குடிக்கிறாங்க 🤦🏻♀️🤦🏻♀️
வீட்ல கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் வெளியில இது மாதிரி கஞ்சா குடிக்கிங்க தான் கேக்குது. கூடா நட்பு கேடாய் போகும் 🤷🏻♀️🤷🏻♀️
உங்க மேல இருந்த மரியாதை சுத்தமா போச்சு. இதெல்லாம் ஒரு பொம்பள ! 😡😡🤬🤬
அமைச்சர்கள் நடந்து வருவதற்கே ஃபினாயில் தெளிக்கப்படுகிறது,
ஆனால் மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகள் படுத்திருக்கும் இடத்தில் குரங்குகளும் நாய்களும் உலாவுவது தான் சுகாதாரத்துறையின் நிதர்சன உண்மையா?
அமைச்சர்களின் சுகாதாரம் முக்கியம், பொதுமக்களுக்கு அது தேவையில்லையா?
அன்று - ஸ்டாலின் எனக்கு ஒரு பொறுட்டே இல்ல
Dmk கிளை கழகச் செயலாளருக்கு இருக்குற அறிவு கூட ஸ்டாலினுக்கு இல்லை
தன் மகனுக்காக கட்சியே அடகு வெச்ச கிழவன் எல்லாம் மத்தவங்களை பற்றி பேச தகுதி இல்லை வை கோபலசாமி தாத்தா
தெலுங்கானா காங்கிரஸ் அரசு 2500 ஏக்கர் நிலத்தை இஸ்லாமியர்கள் மயான பூமி கெட்ட ஒதுக்கியுள்ளது.
கடைசியில் பார்த்தால் அது இந்திய இராணுவத்திற்கு சொந்தமான நிலம்..
இந்திய ராணுவத்துக்கே இந்த நிலைமைன்னா..
#waqfchor#waqfamendmentact
Is need of the hour.
#waqfchor
பார்க்க சாந்தமா இருக்காங்கன்னு பேட்டி கொடுக்க வந்திட்டாரு, என்னா ஒரு அடி... ஒரே அடியில் ஆடு திருடரு மாட்டிக்கிட்டாரு..😜😜
Wait பண்ணி அடிக்கிறதுல Gold Medal வாங்கியிருப்பாங்க போல இந்த Anchor... 🤣🤣
#Dmk கவுன்சிலர் அரிவாளுடன் அராஜகம் 😳
தமிழ்நாட்டுல உயிருக்கு பாதுகாப்பு இல்லை 😭💔
பேசாமல் மணிப்பூர் ஆன்ட்டி சொல்ற மாதிரி மணிப்பூர் பீகாரக்கே போயிரலாம் போல ...