இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் வெவ்வேறல்ல, நம்முடைய DNA ஒன்று தான்!
இந்தியாவில் நான் யாரைச் சந்தித்தாலும், அவர்கள் என் சொந்தத் தொப்புள்கொடி உறவுகள் போலவே உணர்கிறேன்.
-ஆப்கானிஸ்தான் விவசாயத்துறை அமைச்சர் மவ்லவி அதாவுல்லா
தலைவர் அண்ணாமலை தலைமையில் July 12 பொள்ளாச்சியில் போதை இல்ல தமிழகம் விழிப்புணர்வு மாநாடு நிகழ்விற்கு பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடும் பணி தீவிரம்.
#Annamalai
This comes as a shocker, as three previously affiliated colleges of The Tamil Nadu Dr MGR Medical University have received deemed university status, which will lead to a reduction of 650 medical seats in this admission year. This will directly impact the admission of students selected under the 7.5% reservation for government school students, and the fee expected to be paid by students admitted to these colleges will be quadrupled, at the least.
The three colleges that have now been granted Deemed University status are St. Peter’s Medical College (250 seats) and Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences & Srinivasan Medical College (400 seats). As for who owns and controls these institutions, that is hardly a secret; it is already in the public domain.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that it has not issued an NOC to either of these colleges to apply for deemed university status. However, it is also clarified that the refusal letter issued to St. Peter’s Medical College is currently being contested in court.
The UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022, in point number 5.02(i) and 5.02 (ii) clearly state that the University Grants Commission will presume that the State Government has no objection to the issuance of deemed university status if the affiliating university (in this case The Tamil Nadu Dr MGR Medical University) does not object within a window of 60 days and it will presume that the university had no objection for issuance of deemed university status.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that they did not issue a NOC to Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College.
Hence, a pertinent question arises. Did the previous DMK Govt deliberately ignore the application filed by Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College and wait for the 60-day window to close?
I urge the TVK Govt to conduct a detailed probe into this matter and ensure that those responsible for this gross wilful negligence be punished. The future of aspiring medical students cannot be made collateral damage by administrative apathy or wilful political negligence. Their dreams of pursuing affordable medical education must not be stalled or sacrificed because those in power fail to act in time.
"எனது டிஎன்ஏ (DNA) பரிசோதனையை மேற்கொண்டபோது, அதில் இந்திய மரபணு இருப்பது தெரியவந்தது.»
«இந்திய இசையைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், என் உடல் தன்னிச்சையாக அசையத் தொடங்குகிறது. 😅
இந்தோனேசிய மொழியில் உள்ள சொற்களில் கிட்டத்தட்ட 50% சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை. அதேபோல், பல இந்தோனேசியர்களின் பெயர்களும் சமஸ்கிருத வேர்களைக் கொண்டவை.
மேலும், இந்தியப் பிரதமர் @narendramodi அவர்களின் மிகப் பெரிய ரசிகன் நான்."
-இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ. 🔥🔥
கேரளாவில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டைச் சோதனையிடச் சென்ற காவல்துறையினருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி!
வாசலில் "மாசாபல்லா" என்று எழுதப்பட்டிருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீசாருக்குப் பேரதிர்ச்சி தரும் வகையில், மாநிலம் முழுவதும் சப்ளை செய்வதற்காக மூட்டை மூட்டையாகப் போதை பொருட்கள் குவிக்கப்பட்டு இருந்தன.
அதுமட்டுமல்ல... பாலஸ்தீன மாடலில் அந்த வீட்டுக்குள்ளேயே ரகசிய சுரங்கங்களும், ரகசிய அறைகளும் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு காவல்துறையே மிரண்டு போயுள்ளது. கேரளாவில் இப்படி ஒரு சுரங்க நெட்வொர்க் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்!
கேரளா எதையோ நோக்கி மிக வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது... என்ன ஆகப்போகிறதோ என்ற அச்சம் தான் ஏற்படுகிறது!
மேற்கு வங்கம் போல, கேரளாவையும் மீட்டெடுக்கும் நாள் எப்போது வருமோ...!!?? 🥹
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
அண்ணன் @annamalai_k அவர்கள் சரியாக ஒரு மாதம் முன்னதாகவே எச்சரிக்கை ⚠️ மணி 🔔 அடித்தார். இன்று நடந்து விட்டது.
இது தான் மக்கள் விரும்பும் அரசியல். இதை விடுத்து கவர்னர் வந்தே மாதரம் மூணு வாட்டி பாடினார் என்று ஒரு புளித்த அரசியலும், இன்னொருவாருக்கு அனைத்துக்கு பின்னாலும் RSS, BJP இருக்கு என்ற ஒருவித அடிமை அரசியலும் செய்வதை மக்கள் வெறுத்து, அலுத்து விட்டனர். நாளை முதல் ஆக்கபூர்வமான அரசியல் எங்கள் @annamalai_k முன்னெடுப்பார் 💐
யாரு ஃபெயிலியர் பர்சன் என்று சொல்றது!! என்ன பண்றது அக்கா நின்னா அத்தனை தேர்தலிலும் அன்ன போஸ்டில் ஜெயித்திருக்கிறார்கள் 🤣
அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு இது போல தேவையில்லாத விமர்சனங்களை செய்து கொண்டே இருந்தால் நாங்களும் ஒரு லிமிட் தான் பார்க்க முடியும் ...
@DrTamilisai4BJP