என்ன கேள்வி என்றே தெரியாமல் அது நடவடிக்கையில் இருக்கிறது என வாய் கூச்சாமல் சொல்லுவது பொறுப்பற்ற பதில்!
அதையும் தானாக சிந்தித்து சொல்லாமல், "அதை பண்ணலாம் என்று சொல்லுங்கள்" என அடுத்தவர் சொல்லுவதை அப்படியே சொல்லுவதால் தான் பொம்மை முதல்வர் என்று அழைக்கிறோம்!
#திருப்பூர்_தெற்கு தொகுதியில் திரும்பிய திசையெல்லாம் தங்களை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றிய விடியா ஸ்டாலின் அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
மக்கள் வெறுக்கும் திமுக ஆட்சியைத் தவிடுபொடியாக்கி, மக்களுக்கான @AIADMKOfficial ஆட்சியை மக்களே நிறுவப் போகும் தேர்தல் தான் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
தராதரம் இல்லாதவர்களுக்கு இதுவே பதில்.
சிறுத்தைக்கும், நாய்களுக்கும் இடையே ஓட்ட பந்தய போட்டி வைத்த போது தன் நிலை அறிந்து நகராமல் இருந்த சிறுத்தையை பார்த்து ஓட தகுதி இல்லை என்று நாய்கள் சொன்னால் பார்ப்பவர்களுக்கு என்ன புரிதலோ அது போல்தான் @TRBRajaa
விமர்சனம்.
@AIADMKITWINGOFL
கள்ளக்குறிச்சி 67 உயிர்களின் கொலை நடந்து 1 வருடம் நிறைவு, இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. இதை மடை மாற்றம் செய்ய திமுக IT Wing கீழடி விஷயத்தை கையில் எடுத்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரை தரம் தாழ்ந்து சித்தரித்து விமர்சனம் செய்துள்ளது.
@AIADMKOfficial
அடிமைகளின் கதறலைக் கண்டு நமது ஆஸ்தான கார்ட்டூனிஸ்டிடம் 'அதுக்கு கார்ட்டூன் போடுவியா, இதுக்கு கார்ட்டூன் போடுவியா?' எனக் கேட்கிறார்கள் எதுக்காச்சும் ஒண்ணு போட்டு குடுங்க என்று கேட்டோம்!! 👀
அவரோ 'இந்த அடிமைகளுக்கெல்லாம் புதுசாலாம் கார்ட்டூன் போட முடியாது வேணும்னா போட்ட பழைய கார்ட்டூன்ஸ் இருக்கு கொண்டு போங்க'ன்னு சொல்லிட்டார் 😶😶
நம்மளவிட கோவக்காரரா இருப்பாரு போல 😁 எனவே இந்த கார்ட்டூன்களை நாங்கள் உங்களிடம் சேர்க்கிறோம்! நீங்கள் மக்களிடம் சேர்த்துவிடுங்கள் 🤣
#ADMKFails
அஇஅதிமுக IT wing திருப்பி அடிச்சா 1 நாள் தாங்க மாட்ட. #ஸ்டாலின் இளமை காலம் குறித்து ஆதாரத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டா ஆயுட்காலம் முழுவதும் வெளியே முகம் காட்ட முடியாது. சவாலுக்கு தயாரா @TRBRajaa
தனிநபர் விமர்சனம் எனும் வரையறை தாண்ட வேண்டாம் என்று அமைதி காப்பது எங்கள் நாகரீகம்.