Can’t believe we are in a Night where only one film is left for the most important person in our life who taught us everything.
Basically, we all are proud that we were born in an era you were there for us!
Love you na @actorvijay
"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? - ஒருமையில் விமர்சித்த சீமான்
#NTK | #Seeman | #TVK | #PolimerNews
கடந்த 15-05-2026 அன்று திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நான் மேற்கொண்ட திடீர் ஆய்வில், நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 4 பணியாளர்கள் கையூட்டு பெற்றது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு மக்களுக்கானது!
மக்கள் நலனுக்கானது!!
-
Following the surprise inspection I conducted at the Government Hospital, Srirangam on 15 May 2026, serious complaints were received from patients alleging that certain hospital staff were demanding and accepting bribes.
Based on the findings of the inquiry initiated pursuant to my inspection, the government officers has officially confirmed that four staff members were involved in receiving illegal gratification, following which appropriate disciplinary action has been taken. Two government employees have been transferred, while two temporary staff members have been dismissed from service.
The Government led by the Hon’ble Chief Minister stands firmly for the welfare of the people and remains unwavering in its commitment to transparent, accountable, and people-centric governance.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
@tnrags@JuniorVikatan Neriya political reports itha guess pannama ponathuku pinnadi irukkura baggage or mentally oru 2 years la eppadi nu oru mindset oda itha approach pannathu than ha? Bcz out of every 10 people 6 people said they going to vote for TVK in my circle i believe it's same everywhere.
நாம் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை, நாம் ஆதரவுளித்த கட்சி தோற்று விட்டது என்பதால்
"அடுத்த 5 வருடம் மக்கள் பல கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் (குறிப்பாக மாற்றி ஓட்டு போட்ட பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர்) அந்த கொடுமைகளுக்கு பின் அவர்கள் நம் காலில் வந்து விழுந்து பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்; பிறகு நாம் நமக்கு தேவையான அரசை தேர்ந்தெடுத்து நல்லாட்சி வழங்க வேண்டும்"
என்பது போன்ற கீழ்தரமான ஆசை கொண்ட பதிவுகளை பார்க்க முடிகிறது.
Gotham நகரத்தின் Joker கள் தன்னை போன்றே எல்லாரையும் ஜோக்கர் என்று நினைப்பது தவறு.
@LoyolaMani@mkstalin I think you can avoid this ex-mla tag bro. Dmk senja thappa neengalum senja you know where it leads too. As @TVKVijayHQ said before decent politics will lead to better thinks.
If Vijay accepts the support of C. Ve. Shanmugam & Co., it would be a clear indication of BJP’s involvement. A government with tainted ADMK ministers in would be தூயசக்தி pro max.
@TVKVijayHQ@CMOTamilnadu
Kudos to @tnrags sir
Anyone have proper answer to this???
இதுல அவரின் பெருந்தன்மை யா பாத்திங்களா னு உருட்டுறது...
Both dmk and Admk cant Digest this. Especially the first one.
ஆனால் ஊருக்கு மட்டும் நாங்க நாகரீகமானவர்கள் னு பேச்சு.
BJP ulla vanthudum -> TVK ulla vanthudum
விஜய்க்கு இடதுசாரிய அடையாளம் கிடைத்துவிடக்கூடாது என்கிற எதிர்கால அரசியல் ஆதாயம்தான் இந்த இழுபறி என்று நினைக்கிறேன்.
அதிமுக ஆதரவு என்றால் பாஜக சார்பு என மட்டந்தட்டலாம் என்றும், பாமக ஆதரவு என்றால் தலித்துகளிடம் வெறுப்புணர்வை வளர்த்து தாவெக-வின் தலித் மக்கள் வரவேற்பை நீர்த்துப்போக செய்யலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன்.
பார்க்கலாம் இனி என்னென்ன கூத்தென்று ..
~ Ramalingam
From my view
1. கஞ்*சா கிராமபுரம் வரை சென்றது.
2. திமுக செய்த மீடியா கண்ட்ரோல் அவர்களுக்கே உண்மை தெரியாமல் போனது.
3. திமுக சொம்புகளான வாடகை வாய்கள் விஜயை விட tvk ஓட்டு போட்றவனைய எல்லாம் திட்டியது.
Top 3 இது தான்
From my view
1. கஞ்*சா கிராமபுரம் வரை சென்றது.
2. திமுக செய்த மீடியா கண்ட்ரோல் அவர்களுக்கே உண்மை தெரியாமல் போனது.
3. திமுக சொம்புகளான வாடகை வாய்கள் விஜயை விட tvk ஓட்டு போட்றவனைய எல்லாம் திட்டியது.
Top 3 இது தான்
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்