@SadistXOX உனக்கு மூக்குக்கு கீழ இருக்குல்ல அது வாயா இல்ல கார்ப்பரேஷன் கக்கூஸாடா எப்ப பாரு எவன் தப்பு பண்ணானோ அவனை எல்லாம் விட்டுட்டு எதுக்கு (எடுத்தாலும் விஜய் விஜய் விஜய் விஜய் விஜய் விஜய் விஜய் )தரித்திரம் புடிச்ச நாயே சொல்ல முடியாது நீங்க வேற மணி கிட்டயும் திறல் நிதி வாங்கி இருப்பீங்க
திருவண்ணாமலை பிரம்மதேசம் அருகே 15 வயது சிறுமிக்கு 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை. இந்தச் செய்தியை மறைக்கும் செய்தியாளர்கள்🤬🤬
திமுக வுக்கு சொம்பு தூக்கும் ஊடகங்கள் 🤦🤦🤬🤬🤬🤬
@TVKVijayHQ
இன்று மதுரை புதூரில் நடந்த தேர்தல் பரப்புரை பொது கூட்டத்தில் மதுரை வடக்கு தொகுதி முழுவதும் நடந்தே சென்று பிரச்சாரம் மேற்கொண்டதை மக்களிடம் எடுத்துரைக்கும் பொழுது தன்னை அறியாமல் கண் கலங்கிய வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. கல்லானை அவர்கள்!
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
பெரம்பூரில் விஜய்யோட விசில் சின்னத்தோட வரிசை எண் 16 கொடுக்கப்பட்டுள்ளது,
ஆனால் 16ஆவது எண்ணில் யாரும் போட்டியிடவில்லை,
அது NOTA என கூறி துண்டு சீட்டு விநியோகம் செய்துள்ளனர்.....
எவ்வளவு கீழ்த்தரமான வேலை...
நேற்று ஞாயிறு அன்று தாம்பரம் சட்ட மன்ற தொகுதி
கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் மார்க்கெட் சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாகன பிரச்சாரம் மேற் கொண்டதை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் நம் வேட்பாளர் திரு D.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று நம் கழகத்தை சார்ந்த 62வது வார்டு மகளிர் நிர்வாகி கடைக்கு சென்ற திமுக நிர்வாகி முத்துக்குமார் என்பவர் தவெக நிர்வாகி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கடையில் உள்ள பொருட்களை சேத படுத்தினார் மேலும் அவர்களின் குடும்பத்தினரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த நம் கழக நிர்வாகிகள் நேரில் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்!!
#தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ
என் வீட்ல 25 ஓட்டு நாங்க TVK உறுப்பினர் கார்டு வாங்கிட்டோம், திமுக அதிமுக என்று இவனுக எவனுமே வேண்டாம் விஜய் தம்பி வரட்டும் நல்லது செய்யட்டும் ❤️💛
இலவசம் வேண்டாம் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் கோரிக்கை