*தற்கொலை அல்ல, சாதியப் படுகொலை- அகிலனுக்கு நீதி வேண்டும்!* - மே 17 இயக்கக்குரல் இணையதளக் கட்டுரை - 26, அக்டோபர் 2026.
மேலும் வாசிக்க 👇
https://t.co/Raz7wYqSFy
மே 17 இயக்கக்குரல்
9444327010
மாணவன் அகிலனுக்கு நீதிகேட்டு சென்னையில் மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்... தோழமை இயக்கங்கள் பங்கேற்றனர்.. தோழர்கள் பிரவீன்குமார், கொண்டல்சாமி, கீதா இசைமொழி உள்ளிட்ட தோழமைகள் கைது..
@may17iyakkam
தமிழ்நாடு அரசே, காவல் துறையே மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் விஜயகுமார், தலைமையாசிரியர் அருண்குமார் ஆகியோரை கைது செய்!
மே பதினேழு இயக்கம்
#JusticeforStudentAgilan
மாணவன் அகிலனுக்கு நீதிகேட்டு சென்னையில் மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்... தோழமை இயக்கங்கள் பங்கேற்றனர்.. தோழர்கள் பிரவீன்குமார், கொண்டல்சாமி, கீதா இசைமொழி உள்ளிட்ட தோழமைகள் கைது..
@may17iyakkam@kondalthil24091
தமிழ்நாட்டில் RSS வளர்ச்சியை அதிமுக அரசு தடுக்கவில்லை, திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை, தவெக அரசிற்கு கவலையில்லை. தேர்தல் கட்சிகளுக்கு அதிகாரத்தின் மீதே கவலை. 10 ஆண்டுக்கு முன் ஒரு இடத்தில் நடந்த RSS ஊர்வலம் தற்போது 128 இடங்களில். இக்கட்சிகளை நம்பி பலனில்லை! மக்கள் இயக்களாகிய நாம் அணிதிரள்வோம்!
Let's Help Vijay Deverakonda.
Lets see, Why was this conversation is highly problematic & build false narrative?
The RSS builds its pride & concept of India from its Maratha Brahmin pride.
Why RSS builds Indian History from Marathas?
Chhatrapati Shivaji appointed many Brahmins in his famous Ashta Pradhan council. After Shivaji, during Chhatrapati Shahu rule, a Chitpavan Brahmin named Balaji Vishwanath appointed as his Peshwa. Due to Balaji's influence, his Son and Grand Son held higher positions in Maratha kingdom.
Chitbavan Brahmins took control of Maratha kingdom after ChatrapathiShahu. Over time, the Chhatrapatis (descendants of Shivaji) became mere figureheads confined to the palace at Satara, while the Brahmin Peshwas ruled the empire from Shaniwar Wada in Pune. This transformed the Maratha state into a centralized regime heavily dominated by Brahmin elites.
How was 'Chhatrapati Shivaji' treated? Why their rule was controlled by Brahmins after his death?
Marathi Brahmins and rival Marathanoble families (the Deshmukhs) technically classified Shivaji's family as belonging to the Shudra (peasant/agricultural) varna. They never approved Shivaji of nobility and demanded randsom which eventually made shivaji to the extend of bankruptcy. Peswas in later years, went onto loot Sringeri Sharada Peetham (Mutt) and killed Hindu priests of the mutt. Hindu swami fled to Tipu Sultan (a Muslim ruler) for help. Tipu treated the monastery with great reverence, funding its restoration and condemning Maratha raid.
The Marathi scholar Govind Pansare who exposed this, was murdered by RSS goons in 2015.
Who is RSS & why was it founded?
The RSS was founded by Three Brahmins & Hindu Magasabha was Founded by Savarkar who was Chithbavan Brahmin. They worked together to establish Brahmin rule in India. Since Shivaji established Brahmin dominated advisory council, they put Shivaji as mask & work aggressively to control Power just like Balaji Viswanath.
How did Marathas killed South Indian Freedom struggle against British?
Remember, Marathas never ruled whole of India. They collaborated with British to annihilate Tipu Sultan. Tipu sultan, in South, formed a formidable alliance against British. Marudu brothers, Deeran Cinnamalai, Kerala Varman, Gopal Naicker, Ramnad-Manapparai-Aravakurichi-Tirunelveli cheiftans. They formed a joint force to annihilate British in Kerala, Konkan, Tamilnadu, Karnataka. Maratha forces didnt joined with revolutionary coalition. Instead they joined with British and waged war that ended Tipu sultan. This eventually resulted in fall of Marudu brothers, Deeran Chinnamalai and other Poligar Revolt colloborations. Tanjore maratha ruler handed over Marudu brother's emissary to British who came to request to help the war against British. Peswas helped British to kill south Indian rebellion.
South Indians should never-ever forget this treachery.
Once British eliminated their major enemy Tipu sultan, they turned against Marathas & finished them. Delhi fall shortly afterwards.
Why RSS project Maratha-Peswa rule as Golden period?
After Shivaji', Chithbhavan Brahmins took control of Maratha kingdom. They sidelined Shivaji's descendents & heavily funded Hindu religious institutions.
They institutionalized Ramana system, an annual gathering where thousands of priests were distributed monetary rewards.
How did Marathas Fall?
Brahmin monopoly over central power deeply angered traditional Maratha warrior clans (like the Scindias, Holkars, Bhonsles, and Gaekwads). When the British attacked, these factions often failed to support Brahmin Peshwa. During the late Peshwa period, particularly under Peshwa Baji Rao II, orthodox caste rules became rigidly enforced. This alienated lower-caste groups. A notable historical consequence of this social friction occurred at the Battle of Bhima Koregaon (1818), where Dalit Mahar soldiers fought alongside the British East India Company to overthrow the army of the Peshwa.
நடிகர் ஒருவர் 'அரசியலுக்கு வரவா' என அப்ளிகேசன் போட்டு, ' மக்கள் வரச்சொல்லிவிட்டார்கள்' என அவரே அறிக்கையும் கொடுத்துவிட்டார்.
இனி, ஒவ்வொரு சேனலும்,
'தன் கையாலே தன் விரல்களை உயர்த்தினார்'
'பறந்து வந்த துண்டு',
'கொஞ்சி மகிழ்ந்த மகான்'
'இவருக்கு பின்னால் இத்தனை உண்மைகளா'
'யாரும் அறியாத ரகசியம்'
'திடீரென வந்த போன்'
'இவரது சாதனை இத்தனையா'
என ரீல்ஸ் போட்டு அவரை சட்டசபைக்கு அனுப்பிவிடுவதில் குறியாக இருப்பார்கள்.
ஆரம்பத்தில் 'அம்மா செண்டிமெண்ட்'
அப்புறம் 'முருகன் செண்டிமெண்ட்'
அப்புறம் 'எளிமை செண்டிமெண்ட்'
என எம்.ஜி.ஆர் காலத்து ஆயுதங்களை வைத்து தாக்குவார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க 'ஜஸ்டிஸ் ராஜேஸ்வரன்' கமிட்டிக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் கொடுத்துவிட்டு நீதிக்காய் 8 ஆண்டுகள் போராடுகிறோம். இது எந்த சேனலும் செய்தியாக்கியதில்லை. அந்த நடிகரும் அதில் பிரபலமானார், ஆனால் ஷமூக-விரோதிகள் எனச் சொல்லி பின்வாங்கிச் சென்றார். நீதிக்கும் வரவில்லை, வீதிக்கும் வரவில்லை.
ஆனால், கட்சிகளின் ஐ.டி -விங் கூலிப்படைகள் 'இத்தனை நாள் எங்கிருந்த' என அவதூறுகளை எங்களை நோக்கி குவிப்பார்கள். இந்த ஐடி கும்பல்கள் இதே கேள்வியை அந்த நடிகரை நோக்கி எழுப்பாது.
எத்தனையோ போராட்டங்களை நடத்தி, கைதாகி, சிறைப்பட்டு, வழக்கு வாங்கி, அலுவலகம் தாக்கப்பட்ட போதும் துணிந்து நின்ற இயக்குனர் இமையம் பாரதிராஜா என்றைக்கும் 'அரசியலுக்கு வரவா, உதவி செய்யவா' எனக்கேட்கவில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள், 'என் இனிய தமிழ் மக்களே'!
மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த பொறுப்பாளர், சிந்தனையாளர், திருமிகு பேராசிரியர் கான்ஸ்டன்டைன் அவர்கள், தமிழ் மொழிக்காக உயிர்க்கொடை அளித்த மொழிப்போர் ஈகியர் மறைந்த மே17 இயக்கத் தோழர் சிவா திலீபன் அவர்களின் குடும்பத்தை 05-05-2026 பிற்பகலில் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ் மொழிக்கென 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி இன்னுயிர் ஈந்த தோழர் சிவா திலீபனின் குடும்பத்திற்காக பங்களிக்க வேண்டுமெனும் உயரிய தமிழின, தமிழ் மொழி உணர்வில், தான் மாநிலங்களவை உறுப்பினராக பெற்றுக்கொண்ட முதல்மாத வருவாயில் பெரும்பகுதியை தோழர் சிவா திலீபன் குடும்பத்தின் நலனுக்காக நன்கொடையாக சிவா திலீபனின் இணையர் தோழர் கீதா எனும் இசைமொழி அவர்களிடத்தில் கையளித்தார். உடன் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே17இயக்கத் தோழர்கள் இருந்தனர். பேராசிரியரின் தமிழின உணர்விற்கு தலைவணங்கி, மே17 இயக்கம் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்.
கேளாத செவிகள் கேட்கட்டும் என்று முழங்கிய பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் முதலாக திலீபன், முத்துகுமார், செங்கொடி, சிவா திலீபன் வரை போராளிகள் மக்களுக்கு அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். செவிகள் கேட்கட்டும், வீதிகள் நிறையட்டும். போராட்டங்கள் வெல்லட்டும்.
நடுநிலையாளர்கள், தாராளவாதிகள், சமரசவாதிகள், சாத்வீகவாதிகள், காந்தியவாதிகள் என்போரை அம்பலப்படுத்துவதற்கு பகத்சிங்குகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். பாசிஸ்டுகள், மதவாதிகள், முதலாளியவாதிகள், பண்ணையார்கள், வலதுசாரிகள் என்போரை பகத்சிங்குகள் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
சுதந்திர உணர்வு, விடுதலை வேட்கை என்பது போலியான தேசபக்தியாலும், போலியான தன்னுடல் கெடல் வகையிலும் வெல்லக்கூடியதல்ல. ஈ*ழ போராளி தராகி சிவராம் சொல்வதை போல, "நாம் இதுவரை அனுபவித்து வரும் அனைத்து உரிமைகளும் கெஞ்சிப்பெற்றவையல்ல, பேரம்பேசி வாங்கியவை அல்ல, மாறாக, அடித்துப் பிடுங்கப்பட்டவையே"
சமரசவாதிகளும், பாசிஸ்டுகளும் நம் கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளை கழட்டாமல் தீர்வுகளை தேடுபவர்கள், அல்லது புதிய விலங்குகளை பரிந்துரை செய்யக்கூடியவர்கள்.
புரட்சி வெல்லட்டும்.
பாசிசம் வீழட்டும்.
நேற்று சென்னை கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த கல்லூரி மாணவர்கள்.
தோழர் சிவா திலீபன் பற்றவைத்த தீ பரவட்டும்.
#இந்தி_ஒழிக#தமிழ்_வாழ்க
காலம் கடந்தும் களம் சூட்டோடு இருக்கிறது. கைகோர்க்க, போராட என் தோழனே மீண்டு வா.
இனி வீழ்வது எதிரியாக இருக்கட்டும்!
வாழ்வது தமிழ் அன்னையாக இருக்கட்டும்!🔥
போர் கண்ட தமிழினமே !
இன்றளவும் நம் மரபினை வீழ்த்த எதிரிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறம் கொண்ட மே 17 இயக்கத் தோழர்கள் சமரசம் அற்று தமிழ் இனத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.