"அன்றாட நிகழ்வுகளை பார்க்கும்போது நாம் எல்லா விஷயத்திலும் தவறுவது போல் தோன்றுகிறது"
எங்கேயும், எப்போதும் பசங்க மேல கண்காணிப்பு வையுங்கள்-லதா ரஜினிகாந்த்
#LathaRajinikanth#Parenting#ChildSafety#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
கடந்த வருடம் அஜித் குமார் லாக்கப் இறப்பிற்கு உள்துறை அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை ராஜினாமா செய்ய சொன்ன இன்றைய கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இன்று ஒரு இளைஞர் அதே போன்று ஒரு இறந்தார் அதற்கு இன்றைய உள்துறை அமைச்சர் மணிப்புமிகு ஜோசப் விஜய் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி காணொளி மூலம் சொல்வாரா? @imrajmohan
comments பண்ணுங்க!
நவீன தீண்டாமை! 🤧
வாக்கு அளித்து முதல்வராக அமரவைத்த ஆதரவாளர்கள் கை கொடுக்க வந்தும் கையைக் கொடுக்காமல் “Pose” கொடுப்பது என்ன மாறி மனநிலை 💔🥺
தொட்டால் என்ன ஆக போகிறது? 🤕
இப்படி செய்வது முதல் முறை அல்ல கடந்து செல்லவதற்கு; பெரம்பூர் பிரச்சார நிகழ்வில் கூட இம்மாதிரியான செயலை செய்துள்ளார். 💯🤦🏻
#மாற்றம் | @TVKVijayHQ
🚨Tamil Nadu has emerged as the best-performing state in school infrastructure.
1- Tamilnadu
2- Odisha
3- Punjab
4- Maharashtra
5- Kerala
6- Gujarat
7- Haryana
8- Himachal Pradesh
9- Andhra Pradesh
10- Assam
அரசு பள்ளியில் மீண்டும் மீண்டும் அறிவுகெட்ட #தற்குறி த.வெ.க-வினர் அராஜகம்! 💔
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை அளித்த பின்பும் இம்மாதிரியான செயலை செய்வது வேண்டுமென்றே பள்ளியை குறிவைத்து நடத்தப்படும் அநாகரியமான செயல். 🤦🏻
பள்ளி நடந்துக் கொண்டிருக்கும் பொழுது அத்துமீறி உள்ளே நுழைந்து விஜய் படத்தை சுவரில் மாற்றி மாணவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது ரொம்ப முக்கியமான செயலா? அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது.
@imrajmohan தயவு செய்து ராஜினாமா செய்து விடுங்கள்! 🙏🏽💯
#TVKFails https://t.co/JVwio4HqIk
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் மாணவி ஒருவர் நேற்று காலை குளியலறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 மணிக்கு குளியலறைக்கு சென்றவர், சந்தேகம் ஏற்பட்டு மதியம் 12.15 க்கு கதவை உடைத்து பார்த்ததில் அவர் மயக்க நிலையில் இருந்தார் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.
மாணவியின் மர்ம மரணம் குறித்து மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.. ஆனால் இதுவரை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் அந்த செய்தியை போடவில்லை..
@Alien18R@Onion_Roast
🔴 முதலமைச்சரை விமர்சித்ததாக மாற்றுத்திறனாளி கைது - அவரின் நிலையை பார்த்து ஜாமின் வழங்கிய நீதிபதி
🔹 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்கின்ற தங்கமணி தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தவெக நகர செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் தங்கமணியை கைது செய்தனர்
🔹கைது செய்யப்பட்ட திமுக ஆதரவாளர் தங்கமணி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது
🔹அவரின் நிலையை கருத்தில் கொண்ட நீதிபதி தங்கமணியை உடனடியாக ஜாமின் வழங்கி விடுவித்தார்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண் புகார் அளித்தும் MLA சரவணன் இன்று வரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் விஜய்யை திட்டிவிட்டார் என்ற காரணத்துக்காக ஒரு மாற்றுத்திறனாளியை இழுத்து வந்து கைது செய்யும் அளவுக்கு அதிகார போதை இந்த அரசுக்கு தலைக்கேறி விட்டது.
#மாற்றம்
குளித்தலையில் மாற்றுத்திறனாளி நபரின் முகநூல் விமர்சனத்துக்கு அஞ்சி, இப்படி கைது செய்றளவுக்கு Insecurity-ல் இறங்கியிருக்கும் மனித மாண்பற்ற CM Uncle @actorvijay எனது கடுமையான கண்டனங்கள்!
#தொடைநடுங்கிCMVijay
Former School Education Minister Anbil Mahesh Poyyamozhi has sent a legal notice to Nandakumar, an office-bearer of the Federation of Private Schools, over his allegations that bribes were taken to grant recognition to private schools.
The notice, issued through advocate P. Wilson, demands:
▪️ A public apology within 48 hours
▪️ ₹50 crore as damages for defamation
The notice states that defamatory allegations have been made against a former minister credited with reforming and strengthening government schools, and warns that legal proceedings will be initiated if the demands are not complied with within 48 hours. @abpnadu
#AnbilMahesh #SchoolEducation #PrivateSchools #Defamation #LegalNotice
கோவை வேளான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி மரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் இது வரை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் அந்த செய்தியை cover செய்யவல்லை 😡😡😡
ரயிலில் தொழுகை 🚫❌️
ரயிலில் Honey moon surprise 🚫❌️
TTE சஸ்பெண்ட்...
ஆனால், இந்திய ரயில்வேயின் விஐபி கோச்சின் உள்ளே பண்டிதர்களை அழைத்து, ஓடும் ரயிலில் முழு ஆரவாரத்துடன் ருத்ராபிஷேகமம் ✅️