வாழ்க பல்லாண்டு, வளமுடன் வாழ்க! 💛❤️
மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்ற
அன்புத் தலைவர் விஜய் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும்
எல்லா வளங்களுடனும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! 💛❤️ @TVKVijayHQ#HBDCMJosephVijay
@NewsTamilTV24x7 துக்க வீட்டுக்குக்கூட கேமராவும் மைக்கும் தூக்கிக்கொண்டு ஓடுவது ஊடகம் அல்ல; அநாகரிகம்.
துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு கொஞ்சம் தனிமையையும் நிம்மதியையும் கொடுங்கள்.
பத்திரிகை தர்மம் என்பது கண்ணீரை விற்பது அல்ல; அந்தக் கண்ணீருக்கு மரியாதை செலுத்துவதுதான்.
ஏன்டா ஊடகங்களா?
ஒரு குடும்பம் துயரத்தில் இருக்கும் நேரத்தில்கூட கேமராவும் மைக்கும் தூக்கிக்கொண்டு சென்று அவர்களின் தனிப்பட்ட வேதனையை TRP-க்காக விற்பது பத்திரிகை தர்மம் அல்ல.
துக்கத்திலிருப்பவர்களுக்கு கொஞ்சம் இடமும், நிம்மதியும் கொடுங்கள்.
மனிதநேயம் இல்லாமல் செய்தி சேகரிப்பது ஊடகம் அல்ல; அது அநாகரிகம்.
முதலில் மனிதர்களாக இருங்கள்; பிறகு ஊடகவியலாளர்களாக இருங்கள்.
சட்டசபையில் பேச மாட்டாரே’ என்று விமர்சித்தவர்கள், இன்று ஒரு பேச்சுக்கே பதறி வெளியேறியது ஏன்? எங்கள் தலைவர் பேசணும்னு கேட்டீங்களே… இப்போ பேசுறாரு, முழுசாகக் கேளுங்கள். கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லுங்கள்; வெளியேறுவதால் அல்ல. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 🔥 #CMJosephVijay #TVKVijay
லாலா கடை சாந்தி என்று நடனமாடியது யார் ..? உதயநிதி சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இல்லையா ?? தோத்துப் போன ஆற்றாமையில் மக்களை குறை சொல்ற எவனும் மக்கள் பணிக்கு தகுதி இல்லாதவன்
@saravofcl அஞ்சு வருஷமா நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க? சொல்லுங்க பாக்கலாம்.
ஆமாம்… நீங்களே லஞ்சத்தில் ஊறிப்போன ஆட்சிதானே நடத்தினீங்க.
வேற என்ன தெரியும் உங்களுக்கு?
மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்?
தி.மு.க - அ.தி.மு.க புடிக்காததால் தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்.. விஜய் நல்லது செய்வார் என நம்புவோம். - சிவக்குமார் ❤️
பக்கத்துல கடப்பா முகம்😂
@sumanthraman What exactly started? Have you seen the way this person spoke about our Chief Minister? If you are supporting that kind of language, then your own stance should be questioned.
பெரிய கும்பிடாக போட்டுவிட்டு வந்துவிடுவார்கள்...இவ்வளவு நாளாக சமூக நீதி அணின்னு அவர்களை மதிக்கவா செய்தீர்கள். அவர்களை வைத்து வியாபாரம் தானே செய்தீர்கள். அமைச்சரவையில் பங்கு என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகத்தானே உங்கள் கூட்டணியில் இருந்தது....
#TVKVijayHQ#TVKFORTN
நாங்கள் இடம் பெறாத அமைச்சரைவையில்
"எவன் இருந்தால் என்ன எவன் போனால் என்ன"
என VCK குறித்த கேள்விக்கு ஒருமையில் பேசிய @arivalayam செய்தி தொடர்பாளர் திரு RS. பாரதி அவர்கள் 🙏🙏
@thirumaofficial@VanniTamizhVCK இந்த கூட்டணில தான் இருந்தீங்க இனி கம்பிரமா இருப்பீங்க @TVKVijayHQ
@idumbaikarthi இதுவரைக்கும் நான் அசிங்கமா யாரையும் பேசுனதில்லை.. ஆனா உன்ன மாதிரி எச்ச நாய்களை பேசுனா தப்பு இல்ல.. டேய் நீ இப்படி ஹே போஸ்ட் போடுடா மயிரு நாம் நாய் கட்சி 0.1 பெர்சென்ட் ஓட்டு வாங்கப் போகுது..