“ஆதவ் அர்ஜுனா தவறான, பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார்; விஜய் அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்த பிறகும் எடப்பாடி தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#EPS | #EdappadiPalaniswami | #ADMK | #AadhavArjuna | #CMVijay | #PuthiyathalaimuraiTV
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக மூலனூரில் இன்று வாக்குச் சேகரித்து உரையாற்றினோம்.
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை Whole Sale-ல் கொள்முதல் செய்யும் Sofa Model முதலமைச்சருக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டோம். #Dharapuram
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk