قال هذا الرجل إنه أثناء سفره ليلًا بمفرده عاش لحظات من الرعب بعدما لمح الأشجار تتحرك بسرعة مخيفة، حتى ظن للحظة أنه يشاهد جنيًا
لكن المقطع أثار جدلًا واسعًا بين المتابعين فبعضهم رجّح أنها أفعى ضخمة كانت تتحرك بين الأشجار بينما تساءل آخرون بدهشة ما الذي حدث فعلًا؟ وهل ما رآه حقيقي أم مجرد خداع بصري؟
@Lenin_raj23@MaridhasAnswers அத முடிவு பன்ன வேண்டியது சி எம் தானே சார் அவரோட முடிவுக்கு அவர்தானே பொறுப்பு தன்னால முடியும்ன்னு நம்புறார் முட்டி மோதி பாத்துட்டு வரட்டுமே அதுக்குள்ள ஏன் இவ்ளோ விமர்சனம் அதே கூட்டணில இருக்கிற காங்கிரஸ்கிட்ட சொல்லிகூட சுமுகமாக முடிக்கலாம் இல்லைங்களா அவர செயல்பட விடுங்க பாப்போம்
@Lenin_raj23@MaridhasAnswers முதல் முறை ஆட்சிக்கு வந்துருக்காங்க அவங்களே செய்யட்டுமே சார் இத்தன வருசம் ஆண்டவங்கள தோக்கடிச்சுட்டு வந்துருக்ஆங்க என்ன தான் பன்றாங்கன்னு பாப்போமே 2 மாசமா எந்த கட்சியும் வாய் திறக்கல சி எம் கர்நாடகா போறருன்னுதானே இவ்ளோ அரசியல் பன்றாங்க.
Gujarat is now installing air-filled rubber dams to store water.
The basic idea is clever: inflate the rubber bladder to store water; deflate it during floods
@CMOTamilnadu@TVKVijayHQ Hon’ble Chief Minister Sir, I humbly request you to kindly look into this matter personally and take the necessary action at the earliest. Your intervention will be greatly appreciated.
இந்தியா வுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களால் மட்டுமல்ல உள்நாட்டில் இருப்பவர்களாலும் பல சவால்கள் challenges.. எதிர்கொள்ள வேண்டியுள்ளது..
இந்தியா முன்னேறிக்கொண்டிருப்பது எல்லோருக்கும் சந்தோஷத்தை தரும் என்பது தவறு.. பலருக்கு..பல நாடுகளுக்கு இது danger...
- Ajith Doval🔥
*கன்னியாகுமரி முதல் தூத்துக்குடிவரை 175 கி.மீ. கடற்கரையை மீட்டெடுக்கும் "கோஸ்டல் ரீ ஜெனரேஷன் மூவ்மென்ட் இயக்கத்தை*
*இன்று 10 மணியளவில் வி த லீடர்ஸ் இயக்க தலைவர்.அண்ணாமலை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தொடங்கி வைக்க
*ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் தூய்மைபணி மேற்கொண்டனர்.*
இன்று உவரியில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளின் உற்சாகமான பங்களிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.
சுத்தம், பசுமை, பொதுமக்கள் பங்களிப்பு – இந்த மூன்றும் இணைந்தால்தான் வளமான தமிழகம் உருவாகும். இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து, நம் மண்ணையும், நம் இயற்கையையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்போம். (1/2)
@unmai_sudum@MaridhasAnswers ஏன்டா உங்க சித்தாந்த எதிர்த்து கேள்வி கேட்டா சங்கியா, எங்கம்மா எனக்கு மரியாதை சொல்லி கொடுத்ததுனால தான் உன்ன மாதரி மரியாதை தெரியாத ஆளுகிட்ட கூட மரியாதையா பதில் குடுக்கிறேன்
இப்படிக்கு மழை:
கேரளம்: அணை உடையும் எனப் பயம் கிளப்பியவனை அணை உடையாமலே ஊர் மூழ்கும் என்று நிரூபித்தேன்.!
கர்நாடகம்: சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்றவனை 3 லட்சம் கனஅடி க்கும் மேல் கதறிக்கொண்டு திறக்க வைத்தேன்.!
தமிழ்நாடு: தண்ணி தரல, தண்ணி வரலன்னு கதறின உனக்காக இரண்டு மாநிலத்துக்கும் தண்ணி காட்டி உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்... நீ என்னை என்ன செய்தாய்..? **விணாக என்னை கடலில் கலக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்.!**
நீதிமன்ற சீர்திருத்தம் பற்றி பேசமாட்ரீங்க ஊழல் அரசியல் வாதியை தண்டிக்கவே முடியாதா பிரதமர் அவர்களே
சோனியா ராகுல் ப சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் வழக்கு நடக்காதா ?
@narendramodi
"ஜம்மு & காஷ்மீர் பாரதத்துடன் இணைந்ததற்கு நேரு அல்ல. ஆர்எஸ்எஸ் (RSS) தான் காரணம்!"🚩
இந்த வரலாற்றை பல ஆண்டுகளாக மறைக்க முயன்றாலும், உண்மையை மறைக்க முடியாது.📌
#jammukashmir | #GurujiGolwalkar