கன்னியாகுமரி மெயின் ரோடு பகுதியில் உள்ள வீடு மற்றும் மின்கம்பங்களில் இருந்த பியூஸ் கேரியர்களை பிடுங்கி மின்தடையை ஏற்படுத்திய மர்ம நபர்... நள்ளிரவில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி @CMOTamilnadu kindly take action!
@AATHIA9@Seeman4TN நாகரீகமா பேசி கத்தாம அரசியல் பன்னுனா கண்டிப்பாக நிறைய இடங்களை கைப்பற்றலாம்
சொன்னால் தவறாக எடுத்துகொள்வீர்கள்..இருந்தாலும் கூறுகிறேன்...
துரைமுருகன் & இடும்பாவனம் இவர்கள் இருவரையும் காலணிகளை கோமாதாவின கழிவில் நனைத்து அடித்து வெளியே அனுப்புனீர்களானால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்
ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை ! 🔥
~ CM @TVKVijayHQ