ஒன்னு நல்லா கவனிச்சீங்களா பிரண்ட்ஸ்
சினிமால நடிச்சிட்டு இருக்கும்போது தளபதி விஜய் என்று சொல்லி கூப்பிட்டு இருந்தானுங்க
ஜோசப் விஜய் யாராவது கூப்பிட்டால் ஃபேன்ஸ் வந்து பயங்கர கலாட்டா பண்ணுங்க
இப்ப ஜோசப் விஜய்ங்கிறது எல்லா நியூஸ் சேனல் போடறாங்க
சாரி ப்ரோ. Trailer க்கு எல்லாம் தியேட்டர்ல போயி காசு குடுத்து Special Premiere பாக்கற அளவுக்கெல்லாம் டைம் & வசதி இல்ல. நீங்க சொன்ன மாதிரி குடும்பத்த பாக்கணும்.
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
மதன் கௌரி முதல் விஜய் அண்ணனுக்��ு ஓட்டு போட்டால் மாற்றம் வரும்னு ரீல்சாப் போட்டு ஓட்டுக் கேட்ட அத்தனை பேரையும், மாரிதாஸ் கேக்குற கேள்விகள் ஒவ்வொண்ணும் நெத்தியடி 🔥🔥
ஆனாலும் இப்படி மாரிதாஸ் பதிவு எல்லாம் லைக் பண்ணி ஷேர் பண்ண வைத்த பெருமை அனைத்தும் விசில் க்ரூப்புக்கே 😆😆
@Shaan77sun சென்டர் மீடியேட்டர்ல இன்னொரு பக்கம் ஒன் சைடு டயர் ஏறுனதுனால இந்த பக்கம் இருக்கிற டயரோட அழுத்தம் குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் இவர் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு உண்டு