இனிமே தான் உண்மையான ஆட்டமே ஆரம்பம் ஆக போகுது...விஜய் நிலையான ஆட்சி குடுக்க மாட்டாரு...6 மாசத்துல ஆட்சி கலைஞ்சுடும்...ஆட்சி பண்ண தெரியாம Expose ஆகிடுவான்...ஆட்சிக்கு புதுசு..முழிக்க போறாரு
: தேர்தலுக்கு முன்னாடி என்ன சொன்ன ??
~ விஜய் 1 சீட் கூட வாங்க மாட்டாரு...5% வாங்கருதே பெருசு...கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது...விஜயை நம்பி யாரும் ஓட்டு போட மாட்டாங்க...ஆட்சி எல்லாம் கனவுல தான் புடிப்பாங்க
: இப்போ என்னவா ஆக போறாரு
~ தமிழ்நாட்டு ஓட CM
டேய் பைத்தியம் ...நீ நெனைக்கிறத விட நல்லாட்சி குடுப்பாரு...நீங்க underestimate பன்னி பன்னி தான் இந்த அளவுக்கு அரசியல வளந்து இருக்காரு...அனத்தமா உன் கட்சிக்கு போய் சொம்பு அடி 😂👍
24*7 விஜய கடிக்காம இனியாவது நீங்க செஞ்ச நல்லது சொல்லி ஓட்டு கேளுங்க டா.... 🤪❤️
வரலாற்றுல இப்படி ஒரு வீரன் வாழ்ந்தான் 🥵🔥
அவன் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்ந்தேன்னு சொல்ல பெருமையா இருக்கு தலைவா @TVKVijayHQ 🥵🥵🥵🥵🔥🔥🔥
https://t.co/wZVgTB1bgH