ஜோதிகா சொன்னதுல என்ன தப்புன்னு இப்படி திட்டுறாங்க...
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பள்ளிகள் கட்ட��வது... கோவில் கட்டுவதை விட நல்ல விசயம் இல்லையா... புண்ணியம் அதிகம் கிடைக்காதா...??
தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!