21 வயதுக்கு உட்பட்டோரை பப் உள்ளிட்டவற்றில் அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
#Vignesh | #Tasmac | #CMVijay | #TNGovt
My neighbour has been continuously creating nuisance by parking their cars and blocking the common road/access pathway every day. This is causing difficulty for residents and vehicle movement.
Whenever we request them to move the vehicles or avoid blocking the road, they behave very rudely and speak in an inappropriate manner. Despite trying to resolve this peacefully many times, the same issue continues.
Kindly request your support to intervene, advise them, and help us maintain a peaceful environment in the area.@TrichyPolice
போஸ்டர் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தும் தலைமை... ஆனால், திரும்பும் இடமெல்லாம் போஸ்டர்களை ஒட்டும் எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன் தரப்பு... இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்... உங்கள் கருத்து என்ன?
#ECRSaravanan | #PosterCulture | #TVK | #ShareWithVikatan
#JUSTIN ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
புதிய மூதலீடு மூலம் 1,000 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய ஹிட்டாச்சி நிறுவனம் ஒப்பந்தம்
#Keerthana #Minister #Hittacih #CMVijay #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
You simply can't deal with them. You do nothing they will protest. You waive off loans they protest. Even if you fully waive off loans they will protest for something else. No income tax. They get free water, electricity, irrigation facilities. Subsidised seeds and pesticides. Good luck dealing with them @CMOTamilnadu
Not only the language, the fact itself wrong. In TN ration rice is sold at ₹10 per kg , if Govt provides a option ₹ 700 per month/ 35kgd ration rice 90% card holders will opt for ₹700
Hey @timesofindia
Either your headline should say
"CM tells PM"
Or
"Joseph Vijay tells Modi"
How dare you write "CM tells Modi"
What kind of disrespectful news desk are you running??
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?
அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
Breaking News | 2 அரசு பள்ளிகள் மூடல்
கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் அதிர்ச்சி
ரொட்டி கடை பகுதியில் உள்ள அரசு நகராட்சி துவக்கப்பள்ளி, சின்கோனா பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆகியவை மாணாக்கர்கள் வருகை இல்லாததால் மூடல்
Schools Closed | Coimbatore | July 7, 2026
#Schoolsclosed #Coimbatore #Newstamil24x7
Bareilly: Youth tries crossing a closed railway gate on his bike. RPF cop slaps him instantly - video goes viral.
Right call for public safety… or excessive force? Was the officer right? 👀
Drop your opinion below!
CM Vijay @CMOTamilnadu meets with ₹5,832 crore VV Minerals scam accused Vaikundarajan Subramanian.
This gentleman & his family companies owes ₹3,500 crores mining royalty to Tamilnadu government.
What’s the deal between him and CM ?
TVK’s anti-corruption narrative falling apart so soon. This govt can’t survive just on reels and shorts.
This follows CM’s earlier meeting with Anil Reddy, who is key accused in the ₹4,000 Andhra liquor scam.
The VV Minerals case involves allegations of large-scale illegal mining, transportation and export of valuable beach sand minerals such as garnet and ilmenite from Tamil Nadu’s coastal districts.
Investigators have alleged mining beyond permitted lease areas, regulatory violations, and collusion with public officials, resulting in an estimated loss of ₹5,832 crore to the state government.
Following directions from the Madras High Court, the CBI registered cases against 21 individuals, including S. Vaikundarajan, his sons and other members of his family, along with six companies. The High Court also observed that the allegations pointed to “official corruption” and a possible political nexus behind the illegal mining operations.
If a government truly stands for transparency and clean governance, meetings with individuals facing such serious allegations inevitably raise legitimate public questions.
As we continue to observe the functioning of the TVK government, a pattern appears to be emerging: act against small corruption, but engagement with powerful sharks who is swindling ₹1000s of crores of state govt revenue.
Vijay is most dangerous CM that TN has ever seen.
அழுவதா... சிரிப்பதா... ?
இதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்ங்க...
நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் 'ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சிஎம் செக்கரட்டரி வருகிறார்' என்று தகவல் வந்துள்ளது.
உடனே முக்கியமான ஊழியர்களுக்கு எல்லாம் தகவல் பறக்க, வழக்கமான நடைமுறைகளோடு கோயிலை சுத்தமாக கூட்டி துடைத்து வைத்துவிட்டு காலையிலேயே ஊழியர்கள் எல்லாம் வந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து வரும் இணை ஆணையர் சிவராம்குமார், அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி கோயிலுக்கு ஓடோடி வந்தார். காலையில் கோயிலுக்கு வந்த அந்த நபருக்கு எல்லா கதவுகளும் ' படார் , படார்' என திறக்கப்பட்டு, நேரடியாக மூலவர் சன்னதிக்கும் தாயார் சன்னதிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டு, அனைத்து மரியாதைகளும் செய்யப்பட்டு, தரிசனம் செய்து வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதெல்லாம் முடிகிற தருவாயில் தான் 'இவர் முதலமைச்சரின் செயலாளர் இல்லையே...' என்கிற சந்தேகம் கோயில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு தான் மெல்ல விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதற்குள் முழுமையான வி வி ஐ பி கவனிப்புகளுடன் அந்த நபர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு போயே விட்டார்.
ஒட்டுமொத்த ஸ்ரீரங்கம் கோயிலிலும் இன்றைய பரபரப்பு பேச்சாக இந்த சம்பவம் தான் உள்ளது.
யார் ஏமாந்ததை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தங்களுக்குள் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்கள் ஸ்ரீரங்கம் கோயிலில்...
"உயர் பொறுப்புகளில் உள்ள ஒரு சிலருக்கு இந்த வி வி ஐ பி மரியாதைகள் தரப்பட வேண்டும்தான்.
ஆனால் அறநிலையத்துறையின் குறிப்பிட்ட அதிகாரி வழியாகத்தான் இந்த தொடர்புகள் மேற்கொள்ள வேண்டும்" என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் ஒழிய இந்த மாதிரி முறைகேடுகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவு கட்ட முடியாது" என்பதே நம்முடைய ஆலோசனை...
ஷானு,
செய்தியாளர்.
திருச்சி.
06.07.2026.
9842455580
தமிழ்நாடு வெற்றி கழக அரசு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வத்துளிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. காரணம் டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதியம் குறைவாக இருப்பதால்தான் பொதுமக்களிடமிருந்து பணம் கேட்பதாக சில சங்கங்கள் கூறி வருகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் 23,000 ,ஊழியர்களை நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகள் தமிழக வெற்றிக்கழக அரசு ஈடுபட்டுள்ளது. இனியும் டாஸ்மார்க் ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதலாக பணம் வசூலிப்பார்களா இல்லை சம்பளம் அதிகமாகிவிட்டது என்று கூடுதலாக வசூலிப்பதை நிறுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
4 வருடங்களாக FIR கூட போடப்படாத 400 கோடி ஊழல்..!!
2015ம் வருடம் அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிடம் பஸ் நிறுத்தம் நிழற்குடை கட்ட பணமில்லை என்று சொல்லி தனியாரிடம் 400 பஸ் நிறுத்தங்கள் கட்ட டெண்டர் கோருகிறார்கள். தனியார் செலவில் பேருந்து நிலையம் கட்டப்படுவதால், அதில் 15 வருடங்களுக்கு அவர்கள் விளம்பரம் செய்து சம்பாதித்துக் கொள்ளலாம் என்று டெண்டர் போடுகிறார்கள். அதில் ஒரு தொகையை மாநகராட்சிக்கு கட்டணமாக கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடுகிறார்கள்.
இந்த டெண்டரில் அன்றைய அமைச்சர் வேலுமணியின் கூட்டாளிகள் இவ்வாறு ஊழல் செய்தார்கள்?
3 நிறுவனங்களை வைத்து டெண்டர் கோருகிறார்கள்.
இந்த 3 நிறுவனங்களுக்கும் ஒரே முதலாளிகள்,
இந்த 3 நிறுவனங்களும் துவங்கப்பட்டது 15 நாட்கள் இடைவெளியில்,
இந்த 3 நிறுவனங்களுக்கும் ஒரே முகவரி,
இந்த 3 நிறுவனங்களின் முதலாளிகளும் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.
இந்த 3 நிறுவனங்களும் மட்டுமே டெண்டர் எடுக்க போட்டி போட்டு 8 பேக்கேஜ்களை தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.
இந்த 3 நிறுவனங்களுக்கும் டெண்டர் விதிகளில் குறிப்பிட்ட எந்த முன் அனுபவமும் இல்லை.
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டு சதி செய்து இந்த டெண்டர்களை செட்டிங் செய்கிறார்கள்.
முதலில் ஒரு வருட வாடகையாக ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு 15000 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று 3 நிறுவனங்களும் டெண்டர் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதால் பிரச்சனை வரலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்லவே, இந்த டெண்டரை ரத்து செய்யாமலேயே விதிகளை மீறி புதிதாக ஒரு டெண்டர் கொடுத்து அதில் மூவரும் 1,50,000 ரூபாய் (10 மடங்கு அதிகமாக) வாடகை கொடுப்பதாக குறிப்பிடுகிறார்கள். இந்த தொகையை உறுதி செய்து கொண்ட பிறகு தான் முதல் டெண்டரை ரத்து செய்கிறார்கள் கூட்டு சதியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
டெண்டர் எடுத்த நிறுவனங்கள் ஒரு மாத விளம்பர வாடகையாக 1,30,000 ரூபாய் நிர்ணயிக்கிறார்கள். விளம்பரம் இல்லாத சில நாட்களை கழித்தால் கூட, ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு வருமானம் சுமார் 13 லட்சம் வருகிறது. இதற்கான செலவு, மாநகராட்சிக்கு கொடுக்கும் 1.5 லட்சம், மற்றும் இதர பராமரிப்பு செலவு மட்டுமே. ஒரே வருடத்தில் பேருந்து நிறுத்தம் கட்டிய செலவை மீட்டு விடுவார்கள். பிறகு அடுத்த 14 வருடங்களுக்கு 400 பேருந்து நிறுத்தத்திற்கு 400 கோடிக்கு மேல் டெண்டர் செட்டிங் செய்து சட்டவிரோதமாக ஊழல் முறைகேடு மேற்கொண்டார்கள்.
கட்டிய பேருந்து நிறுத்தங்களுக்கு அனைத்து விளம்பரங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி கட்டிய மற்ற அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் விளம்பரம் செய்ய போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்கிறார்கள்.
இந்த பேருந்து நிறுத்தங்கள் கட்ட கருப்பு பணத்தை டம்மி கம்பெனிகள் மூலம் வெள்ளையாக மாற்றிய ஆதாரங்களை அறப்போர் இயக்கம் சமர்ப்பித்துள்ளது. இந்த டம்மி நிறுவனங்கள் அனைத்திற்கும் கொல்கத்தாவில் ஒரே முகவரி. 150 சதுர அடியில் ஒரே அலுவலகம். இந்த டம்மி நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் வந்துள்ளதா என்று விசாரிக்க கோரியும் அறப்போர் புகார் அளித்துள்ளது. சாலை ஒப்பந்ததாரர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி நெருக்கமானவர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணமும் இந்த நிறுவனங்கள் வழியாக உள்ளே வந்துள்ளதா என்றும் அறப்போர் கேள்வி ஆதாரங்களுடன் எழுப்பி இருக்கிறது. இதே பாணியில் கோவையில் பேருந்து நிறுத்தம் கட்டுவதிலும் மோசடி நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் இந்த புகாரில் விரிவான விசாரணை முடிந்து FIR போட இறையன்பு IAS இருந்த கால கட்டத்திலேயே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இறையன்பு பணி ஓய்வு பெற்றபின் திமுக அரசின் வாய்மொழி உத்தரவு மூலம் லஞ்ச ஒழிப்பு துறையை FIR போடாமல் தடுத்து நிறுத்தி வைத்தனர். அறப்போர் பலமுறை இது குறித்து திமுக அரசை கேள்வி கேட்டது. அதிமுக திமுக ரகசிய கூட்டணி அன்றில் இருந்தே துவங்கி விட்டது.
தற்பொழுது புதிய தவெக அரசு பொறுப்பெடுத்து உள்ளது. அதிமுகவினர் செய்த ஊழல்களை விஜய் அரசு விசாரிக்காது என்ற பரவலான பேச்சை பொய்யாக்கும் வகையில் இந்த புகாரில் உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@AadhavArjuna@chennaicorp@sameerangs
Video Link in Comment.
This culture simply won't change in TN..
@rhevanth95 you were voted to avoid these things and not continue what others are doing... @TVKVijayHQ@AadhavArjuna nobody is following the orders!!
வழக்கறிஞர்கள் நியமனத்தில் ₹80 கோடி ஊழல் நடந்துள்ளதால் விரைவில் பதவியில் இருந்து நீக்கபட வாயப்புள்ளது, அதனால் மற்ற எம்எல்ஏக்கள் இவரிடம் @CTR_Nirmalkumar இருந்து விலகி இருக்க நினைத்திருப்பார்கள். 🤔
நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, மின் கம்பங்களில் படர்ந்திருந்த செடிகொடிகள் அதிரடியாக அகற்றம்...
#Krishnagiri#ElectricityBoard#Newstamil24x7
#தைரியமான_பொண்ணு..!!!
ராமநாதபுரம்..திருவாடணை
அருகில் ..பள்ளிக்கூடம் சென்று
திரும்பிய 8ஆம் வகுப்பு மாணவிடம்
இந்த நாய் கஞ்சா போதையில்
தவறாக நடக்க முற்பட்டிருக்கிறான்..
ஊர்மக்கள் தர்மடி கொடுத்து
காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்..
மாணவியை இவன் துரத்த..
புத்த பையுடன் (சுமை)
ஓட முடியாதென்று
சமயோதிதமாக முடிவு
செய்து,புத்த பையை
கீழே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.
அப்படியிருந்தும் அவன் மாணவியை பிடித்து அருகில் இருந்த முற்புதருக்குள் இழுத்து சென்றிருக்கிறான்..அந்த மாணவி
அங்கிருந்த முள்ளை எடுத்து
அவன் கையில் குத்தியிருக்கிறாள்.
பின்னர் சத்தம் போட்டு
உதவிக்க அழைக்க..அருகில் இருந்த
ஒருவர் ஓடிவர..இவன் தப்பித்து
ஓடியிருக்கிறான்..ஆனாலும்
ஊர்மக்கள் பிடித்து விட்டார்கள்.
புத்தக பையுடன் ஓட முடியாது
என்று சிந்தித்து
பையை கீழே போட்டு விட்டு
ஓடியதும்..தன்னை தற்காத்துக் கொள்ள..முள்ளை ஆயுதமாக
பயன்படுத்தி குத்தியதும்
சத்தமிட்டு உதவிக்கு ஆளை
அழைத்தது என்று..இ்ப்படியான
ஒரு சூழலை பயமின்றி
புத்திசாலித்தனமாக
எதிர் கொண்ட விதம்
உண்மையிலேயே
பாராட்ட வேண்டும்.
நடந்த சம்பவங்களை அந்த
மாணவி கூறியவிதத்திலேயே
அவர் தைரியம் தெரிந்தது..!!!
தமிழக அரசு இது போன்ற மாணவிகளை தான் முன்னிலை
படுத்தி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்..பாராட்டுகள் தங்கமே..
மாணவியின் நலன் கருதி
புகைப்படம் தவித்திருக்கிறேன்.
#ramnadu #Ramanathapuram #thiruvadanai
#GovernmentSchool #girlpower #girlstudent
#ProudMoment #WomenSafetyAwareness
#super #Congratulation