பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல��.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை க���ரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
விஜய் ஒரு மிகப்பெரிய மாபியா கிரிமினல் கும்பலை கையில் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிற கிரிமினல்.
எந்தப் படுகொலையையும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளும் கார்ப்பரேட் கிரிமினல்
அந்தப் படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்க முடியும் விஜயால்
இரண்டு விதமான கூட்டம் விஜய்யிடம் உண்டு.
ஒன்று கண்மூடி நம்பக்கூடிய ரசிகத��்குறிகள்
இன்னொன்று காசு வாங்கி கதை கட்டும் பெய்டு இன்ஃப்ளுயன்சர் கிரிமினல்கள்
அறப்போர் வெளியிட்ட இந்த பாட்ட இன்ஸ்ட்டால இருந்து தூக்கியிருக்கான் தற்குறி.
வரி ஏய்ப்பு பன்னவன் ஊழலை ஒழிப்பான்னு எதிர்பார்த்தது யார் தவறு!?.
இன்னைக்கு ஒரு விஷயத்தை அடக்கிவைக்க பார்க்கிறமோ அப்போது தான் தான் வீரியமா பிச்சிகிட்டு வெளிய ���ரும் அது மாதிரி தான்
பொட்டுமாமா இப்படி எல்லாம் வசனம் பேசி தான் தமிழ் நாட்டு மக்களை ஏமாத்திட்டான்
இதை எல்லாம் உண்மையில் பண்ணுவான்னு நம்பி தான் தமிழ் நாட்டு மக்களும் முட்டாள் தனமா ஏமாத்துடனுங்க