I have subscribed platinum/diamond subscription... Marketing executive who came to my place said if you don't want your subscription you can cancel it when required but now they are saying that is not possible... Before one year you can cancel your subscription
@jd_justdial
The reason why Tamilnadu strongly opposes 3 language policy and strictly focused on two language policy is evident from this video...
#தீ_பரவட்டும் 🔥🔥🔥
#தீபரவட்டும் 🔥🔥🔥
@SARAVAN18903396 @ARMTNPSC General fill pannitu than community wise fill pannuvanga... Suppose ungaluku thevayana post general la illa unga communal category than irukunu naan neenga adha select pannalam
You call us uncivilized but our civilization starts very much earlier than your imagination...
நாகரிகம் என்ற சொல்லை சொல்வதற்கு துளியளவு கூட தகுதியற்ற கூட்டம்...
மத்திய ஆசியாவில் இருந்து கைபர் & போலன் கனவாய் வழியாக வந்து கங்கைச் சமவெளியில் குடியேறிய ஆடு, மாடு
@GingeeMokthiyar
எங்க எதிர்காலத்துக்கு ஒரு வழி சொல்லுங்க முதல்வரே...
படிக்க ஆரம்பிச்சு 3 வருஷத்துக்கு மேல ஆகுது...
நாங்க என்ன தப்பு செஞ்சோம்...
அரசு வேலை தான் கனவுனு உயிரக் கொடுத்து படிச்சது எங்க தப்பா😥😥😥
#WeWantGroup2Results#TNPSC#MKStalin
லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த அரசு கேள்விக்குறி ஆக்குகிறது...
ஒரு தேர்வுக்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது...
#WeWantGroup2Results#TNPSC
Booked a parcel from chennai on 21.11.2023(tuesday) in @mSs_bus from chennai shenoy nagar to gingee... After 3 days i haven't received my parcel still... In other parcel they are delivering it in the next day itself... Very poor service don't go for it...